பக்கம்:திருவருட்பா-12.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔${} திருவருட்யா (அ - சொ.) நிமலன் - சுத்தமானவன், குற்றம் அற்ற வன். சில வில். மலை . மேரு ம8ல. வல்லபம் - வல்லமை மா - பெரிய. வலயத்து - உலகில். (இ - கு.) நிலையை, என்பதன் இரண்டன் உருபு, ஐந்தன் உருபு பொருளில் அமைந்துளது. (நீங்கல் பொருள்) அம், சாரியை. பெருமான், அண்மைவிளி. மா, உரிச் சொல். சிறுவர்களும், உம் இழிவு சிறப்பு, உம்மை - முன் + அம், ஈது-இலை, வலயம் + அத்து + அறியா எனப் பிரிக்க வலயம் என்பது வலயம் என ஆயது இடைப் போஜி. (வி. ரை.) தலைவி, இறைவர் மேருமலையை வில்லாகக் கொண்டது குறித்து வியந்தாள். அவரது வல்லபத்தைப் புகழ்ந்தாள். இறைவர் :பெண்ணே சிறுவர்களும் மலையைக் சிலேயாகக் கொள்வார்களே! ஆகவே, யாம் மலையைச் சிலே யாய்க்கொண்டது ஒரு வல்லபமா?"என்றுகூறி தகையாடினர். இறைவர் கூறும் பொருள் மலையைச் சிலையாக (கல்லாக) சிறுவர் கருதுவர் என்பது. சில என்பதற்குத் தலைவி கருதிய பொருள் வில் என்பது. ஆளுல் இறைவர் கல் என்று பொருன் கொண்டார். ஆச்சிரமம் என்பது பிரமச்சரியம், இருகத்தம், வசனம் பிரத்தம், சன்னியாசம் என்பன. இந் நிலைக்கு ஏற்ப அவர் அவர்கள் இறைவரை வழிபடுவர். ஆதலின் நிலையைத் தவருச் தொழும் ஒற்றி நிமலப் பெருமான் எனப்பட்டார். திலே என்பதற்கு ஞான நிலை எனக்கொண்டு ஞானதிலே தவருத மெய்ஞ் ஞானிகள் தொழும் ஒற்றி நிமலப் பெருமான் எனலும் ஒன்து. { 147

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/241&oldid=913463" இலிருந்து மீள்விக்கப்பட்டது