232 திருவருட்டா என்பதை அறிந்துதான் எம் வைராக்கியத்தைத் துறத்து பிட்சாடர் கோலத்தில் இங்கு வந்தோம். உன் எண்ணத்தான் இந்தக் கோலத்தை மேற்கொள்ளச் செய்தது” என்று கூறினர் என்க. சுதை என்பதற்கு மின்னல் என்பதும் பொருள் ஆதலின், மின்னலைப் போலத் திகழ்பவளே என்றும் பொருள் காண புரக்கும் குணத்தீர் திருஒற்றிப் புனித தேநீர் பேர்க்களிற்றை உரக்கும் கலக்கம் பெற உத்தீர் உள்ளத் திரக்கம் என்கின்ன்ே காக்கும் இடையாய் நீகவித்தின் கன்றைக் கலக்கம் புரிந்ததிைன் இரக்கம் இதுவே என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ. தோழி : எல்லோரையும் காத்தருள் கின்ற குணத்தை யுடையவரே திருஒற்றியூரில் எழுந்தருளிய பரிசுத்தரே! தேவரீர் போர்த் தொழிலேயுடைய யானையைப் பெருங்கலக்கம் அடையும்படி உரித்தீர். உமது மனத்தின் இரக்கம் இத்தகையது தானே? என்றேன். அதற்கு இவர் என்ன நோக்கி, ஒளிக்கின்ற இடையை யுடையவளே! நீ யானைக் கன்றைக் கலங்கச் செய்கிருய், உன் இரக்கம் இது தானே? என்கிருச். இதன் பொருள் என்னடி?'. (எ . து.) (அ - செ.ச.) புரக்கும் . கசக்கும். புனிதரே - சுத்த மானவரே. களிறு - யாகின. உரக்கும் கலக்கம் - பெருங் கலக்கம். கரக்கும் . ஒளிக்கும். (இ - கு.) உள்ளத்து + இரக்கம் எனப் பிரிக்க. (வி ரை.) இறைவருடைய திருவுருவத் தோற்றம் பிறரைக் காத்தல் பொருட்டே அமைந்தது. ஆகவேதான் புரக்கும் குணத்தீர் என்றனள். இந்த உண்மையினேச் சிவப் பிரகாச சுவாமிகள் திருவெங்கைக் கலம்பகத்தில்,
பக்கம்:திருவருட்பா-12.pdf/243
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
