பக்கம்:திருவருட்பா-12.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2:34 திருவருட்பா பதங்கூ ருெற்றிப் பதியிர்நீர் பசுவில் ஏறும் பரிசதுதான் ಕಿಷಿತ நறத்தின் விதிதானுே விலக்கோ விளம்பல் வேண்டும்என்றேன் நீதங்கூறிடுதல் பகங்கன்றை நீயும் ஏறி யிடுகின்ருய் இதங்கூ திடுக என்கின்ருர் இதுதான் சேடி என்னேe. (இ.பொ.) தோழி! சொல்லுருவாயிருக்கிற வேதாக மங்களால் சொல்லப்படுகிற திருஒற்றிப்பதியை யுடைய வரே தேவரீர் பசுவின் மீதேனும் விதம், பலவகையாய்ச் சொல்லப்படுகிற தரும நூல் விதியோ? விலக்கோ? சொல்ல. வேண்டும் என்றேன். அதற்கு இவர், 'நாள்தோறும் விற்கம் படுகிற அழகாகிய பசுங்கன்றை நீயும் ஏறுகின்றன. இதி லுள்ள நன்மையை நீ சொல்லுக' என்கிரும். இதன் பொருள் என்னடி ?” (எ . து.) (அ - செ.) பதம் - சொல்லுருவாம் வேதம், அழகு. பரிசு - விதம், அறம் தருமம். விளம்பல் - கூறுதல், இதம் - நன்மை, அழகு, கூறிடும் - விலை கூறும். கூறிடுக - சொல்க. (இ கு) கூறு +ஒற்றி, பரிசு + அது கூறு + அறத்தின் எனப் பிரிக்க, பதம், ஆகுபெயர். தான், சாரியை. நீயும் , உம் இறந்தது தழுவிய எச்ச உம்மை. (வி.ரை.) பசு என்பது, ஈண்டுப் பசு அன்று. எருதாகும். 'பசு ஏறும் பரமனே' என்பர் திருஞான சம்பந்தர். தலைவி இறைவரை நீர் பசுவின் மீது ஏறலாமா ? இஃது அற நூல் களில் விலக்கப்பட்ட விதியா? கொள்ளப்பட்ட விதியா? என்று விளுவினுள். அதற்கு விடையாக இறைவர், :பெண்ணே ! நீயும் பசுங் கன்றை ஏறிடுகின் ருயே. இது தரும நூல் விதியா? விலக்கா ?' என்று கேட்டார். டிசுங் கன்று என்பது புதிய வளையல்களேயும் குறிக்கும். இப் புதிய பசுங்கன்றை (வளையல்களே நீயும் ஏறிடுகின்ருயே: (விருப்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/245&oldid=913471" இலிருந்து மீள்விக்கப்பட்டது