இங்கிதமாலே 珊雳 மன்றல் மணக்கும் ஒற்றிநகர்வாணர் ஆகும் இவர்தமைதான் நின்றன் பொடுங்கையேந்தனத்தை ஏற்குே கலத்தில் கொஆர்.என்றேன். நன்றின் அடையாய் எண்கலத்தில் தம்கொண் டிடுவோம் என்றுசெல் என்தன் முலையைத் தோடுகின்ருர் இதுதான் சேடி என்னேடி {& - Quғ.) “ தோழி : வாசன் வீசுகின்ற சோலேக்சு யுடைய திருஒற்றியூரில் விகழ்பவராகிய இவரை நான் இன்று அன்புடன் கையில் ஏந்தி வந்த அன்னத்தை ஏற்று டாது. ஒரு பாத்திரத்தில் கொள்ளும்’ என்று கூறினேன். • ស្វើ என்மீது இவ்வளவு நல்ல அன்பு கொண்டவளே! ஒரு பசத் திரத்தில் அன்று எட்டுப் பாத்திரத்திகுல் கொள்வோம்’ என்று சொல்லி, என்னுடைய முலையைப் பிடிக்க வருகின்குச் இதற்குக் காரணம் என்னடி?” (எ . து.) (அ சொ. மன்றல் - Jrēూ, வானர் வகழ்பவர். கலத்தில்-பாத்திரத்தில் எண்-எட்டு, என்தன்.என்னுடைய, (இ.கு.) நின்று + ஆன் பொடும், ஏந்து- அனத்தை, ஏற்று + ஓர், நன்று-அன்புடையாய் எட்டு-கலம், எனப் பிரிக்க, அனத்தை என்பது அன்னத்தை என்பதன் இடைக் துறை, (வி ரை. தலைவி கை ஏந்து அனத்தை ஏற்று என்பதை கையேம் தனத்தை ஏற்று' என்று சொற்கனச் சேர்த்துக் கூறிகுள் ஒற்றியூரார் கையேம் தனத்தை ஏற்று, என்று கொண்டு நாங்கள் கோபம் கொள்ளமாட்டோம், (கைய்ேம்) தனத்தை (முலயை ஏற்று" என்று கூறியதாகக் கொண்டு, முலையைத் தொடச் சென்ரு. மேலும் அவர், தலைவிஓர் கலத்தில் கொளும் எனக் கூறியதற்கு விடையாக எட்டுக் கலத்தில் கொண்டிடுவோம் என்று கூறியதன் கருத்து, மார்பில் இருக்கிற அந்தக் கலத்தை (ஆபரணத்தை, பாத்திரத்தை) கொண்டிடுவோம் என்பது, அதாவது எட்டு.
பக்கம்:திருவருட்பா-12.pdf/25
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
