பக்கம்:திருவருட்பா-12.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 2.3% நீர் தலையில் கோத்துக்கொண்டது என்பதாம். நீ தரும் இந்தத் தண்ணிர் புதுநீர் ஆதலினல், அது வேண்டா என்று கூறி, "என்னிடம் புதுநீர் தலைக்கு மேலே (அதாவது மிகுதி யாக) உளது எனக்கு வேண்டா' என்று இறைவன் மறுத்தார் எனவும் பொருள் காண்க. இறைவர் இலக்குமி போன்றவளே என்பதன் கருத்து, இலக்குமி தனம் (பொருள்) உடையவள். தனம் முலை என்றும் பொருள்படும். நீயும் தனத்தை (முலையை) பெற். விருத்தலின் காம வெம்மையைத் தீர்க்கவல்ல உன் முலேயே வேண்டும் என்று இறைவச் கூறியதாகவும், கொள்க. முலை அணப்பு, வெம்மையைப் போக்கும் ஆதலின் வெம்மை நீர் வேண்டும்” என்ருர், வெம்மை என்பதற்கு விருப்பம் என்பதும் பொருள் ஆதலின், விருப்பம் மிக்க நீர் வேண்டும் என்ரு: எனினும் ஆம். கலவி அருந்தலாகாதோ (என்னத் தழுவி மு:லயைச் சுவைத்து அனுபவிக்கலாகன்தோ) என்று கேட்டதாகக் கொண்டு, தலையில் கங்கை இருந்து பார்த்துக்கொண்டிருக் கிருள் பார்' என்று காட்டித் தாம் அவளேத் தழுவ இய லாத நிலைக்கு அந்நீர் காண்டி' என வருந்திக் கூறிஞர் எனலும் ஆம். (153) சீலம் சேர்ந்த ஒற்றியுளிர் சிறிதாம் பஞ்ச காலத்தும் கோலம் சார்ந்து பிச்சை கொளக் குறித்து வருiர் என்என்றேன் காலம் போகும் வர்த்தை நிற்கும் கண்டாய் இதுசொல் கடன் ஆழே: ஏலக் குழல. ய் என்கின்ருர் இதுதான் சேடி என்னே!. (இ.பொ.) தோழி: 'ஒழுக்கம் அமைந்த திருஒற்றியூரில் இருப்பவரே! சிறிய பஞ்ச காலத்திலும் தாள மேளத்துடனும், நல்ல அழகுடன் பிட்சை எடுக்க நினைத்து வருகின்றி. இப்ப்டி வருவது ஏன்?' என்று கேட்டேன். அதற்கு இவர் என்னே நோக்கி, ‘பூசப்படும் மயிர்ச்சாந்தைத் தடவியுள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/250&oldid=913484" இலிருந்து மீள்விக்கப்பட்டது