பக்கம்:திருவருட்பா-12.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 盟4赛 ஊற்குச் சடையின் ஒற்றிஉளிர் ஊர்ஊர் இரக்கத் துணிவுற்றிச் நீற்ருல் விளங்கும் திருமேனி நேர்ந்திங் கிளைத்தீர் நீர்என்றேன் சோற்குல் இனத்தேம் அன்றுனது சொல்லால் இனத்தேம் இன் គ្រឹះរឹះ ஏற்ருல் இகழ்வே என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ. ' தோழி! கங்கையைத் தரித்த சடையை புடையவரே! திருஒற்றியூரில் எழுந்தருளி இருப்பவரே! ஊருராய்ச் சென்று பிச்சை எடுக்கத் துணிந்தீர். அதனல் திருவெண்ணிற்ருல் விளங்குகின்ற தேவரீர் திருமேனி மெலிந்து இப்படி இளே த்துப் போனிர் என்று சொ ன்னேன். அதற்கு இவர், சோற்றின் பொருட்டு இளேத்தேம் அல்லேம். ஆளுல் இன்று உன் சொல்லினுல் இளேத்தோம். அதுவே எமக்கு இகழ்ச்சி’ என்ருர். ஆகவே, இனி உன்னிடம் பிச்சை ஏற்ருல் இகழ்ச்சி' என்கிருர். இதன் கருத்து ¤ 3. ສ ໍ ?"☞-g > (அ சொ.) ஊற்ற நீர் ஊற்றையுடைய கங்கை. இரக்க - பிச்சை கேட்க நீறு திருநீறு. திரு அழகிய மேனி - உடல், ஏற்ருல் - நீ இடும் பிச்சையை ஏற்ருல். நேர்ந்து - மெலிந்து. (இ - கு.) ஊறு + ஆர், நீறு + ஆல் (ஆல் மூன்றன் உருபு) நேர்ந்து-இங்கு, இகளத்தீர் அன்றும் உமது. இன்று + இனி எனப் பிரிக்க. அன்று, குறிப்பு வினமுற்று. (வி . ரை) இரக்கத் துணிந்ததால் உம் திருமேனி இளத்து விட்டதே என்று இரக்கத்தோடு தலைவி கூறினுள், இறைவர், பெண்ணே! சோறு இன்மையால் இளேத்தோம் இல்லை. நீ எம்மை இரக்கத் துணிந்து இளைத்தீர்' என்றனப் பார்! அதனுல் இளேத்தோம். ஆகவே நாம் இனி நீ இடும் சோற்றை ஏற்ருல் அதுவே எமக்கு இழிவைத் தரும்' என்றனர். ஊற்று + ஆர் எனப் பிரித்துக் கங்கை ஆறும், இ- ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/252&oldid=913488" இலிருந்து மீள்விக்கப்பட்டது