பக்கம்:திருவருட்பா-12.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龙42 திருவருட்ா ஆத்திமாலேயும் விளங்கும் சடை யுடையீர் என்று பொருள் கூறினும் அமையும். ஏஜ்ருல் இகழ்வு என்பதன் கருத்து நீ தனத்தை உடையை என்று கருதி வந்து கேட்டோம். இப்போது நீ விகவும் அகத்தை புடையவள் என்பதை அறித்தோம். ஆகவே, உன்னிடம் ஏற்பது இகழ்வு' என்றனர் என்றும் பொருள் காணலாம். (15 $ ) நீரை விழுங்கும் கடையுடையீர் உளது துமக்கு நீர் ஊரும் தேரை விழுங்கும் பகஎன்றேன் செறிநீன் கலைக்குள் ஒன்றுவது கதை விழுங்கும் எமதுபிசுக் கன்றின் தேரை நீர்த்தேரை சுர விழுங்கும் என்கின்ரு இதுதான் சேடி என்னேடி. | இ .ொ) தோழி கங்கை நீரை அடக்கிக் கொண்ட சடையை புடையவரே ! உமக்கு நீங்கள் ஊர்ந்து வருகின்ற தேரை விழுங்கும் பகஒன்று உண்டு' என்றேன். அதற்கு இவர் உனது தெருங்கிய ஆடைக்குள்ளே ஒன் துண்டு. அது நிறத்தால் மேகத்தை வென்ற எமது பசுவினது கன்றின் திேசையும், நீர்த்தேரையையும் பிளவு படும்படி விழுங்கும் என்று சொல்லுகின் ருள். இதன் பொருள் ್ರ್ರ್ರಿ..? {அ - சொ) நீர் - கங்கை ஆறு, நீர் . நீங்கள், ஊரும் . ஐர்த்து செல்லும். நீ Eரும் தேர் - நீரால் சூழப்பட்ட பூமியாகிய தேர். பசு - மாடு (திருமால்). செறி - அடர்ந்த கலே - புடவை. காரை - மேகத்தை. காரை விழுங்கும் எமது பசு மேகத்தின் நிறத்தையும் அடக்கி அதனினும் கருமை நிறத்துடன் இருக்கும் எம்முடைய வாகன மாடாகிய திருமால். பசுக்கன்று திருமாலின் பிள்ளையாகிய மன்மதன். தேர் - தென்றலாகிய தேர். ஈர இரண்டாகும்படி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/253&oldid=913490" இலிருந்து மீள்விக்கப்பட்டது