பக்கம்:திருவருட்பா-12.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமா8ல 2 4 في (இ . கு.) ஒன்று + உளது, எனப் பிரிக்க. (வி . ரை.) இறைவர் முப்புராதிகளே அழிக்கப் பூமி யைத் தேராகக் கொண்டு, அதன் மீது ஏறிச் சென் ருர். இறைவர்க்குத் திருமால் எருது வானகமாய் இருக்கிரு.ர். திருமால் உலகைப் பிரளய காலத்தில் உண்பவர். ஆகவே, இவற்தை ல்லாம் உள் அடக்கித் தலைவி நயமாக நீரில் ஐருகின்ற தேரை விழுங்கும் பசு உண்டு என்று கூறிகுள். பசு, தேரை என்னும் நீர் வாழ் உயிரை விழுங்குவது வியப்புத் தானே ! பசு தேரை விழுங்காது. ஆனால் இறைவர் பெண்ணே உன்னிடம் உள்ள பாம்பு, மன்மதன் தேரையும், நீரில் உள்ள தேரையையும் இரண்டு பிளவாகச் செய்து விழுங்குகிறதே. இது வியப்பு இல்லையோ?" என்றனர். பனம்பு காற்றையும், தேரையையும் (தவளை) விழுங்கும். ஈண்டுப் பாம்புதலே வியின் புடவிக்குள் இருக்கும் அல்குலாகிய பாம்பு (கடிதடத்தைப் பாம்பு என்று புலவர் கூறுவர்) தேர் என்பது சண்டுக் காற்று. இதனை அழகுபட இறைவர் உன் பாம்பு என் பசுவாகிய திருமாலின் மகளுகிய மன்மதனுடைய தேராம் தென்றல் காற்றையும், நீரில் உள்ள தேரையையும் விழுங்குவது உனக்கு வியப்பு இல்லேயா?” என்று கேட்டனர். பசு, திருமால். பசுவின் கன்று, திருமாலின் பிள்ளேயாகிய ஆகின் மதன். (156) பொன்னேர் மனின் துடையீர்நீர் புந்ேத தெதுஎம் புடைஎன்றேன் இன்னே உரைத்தற் கஞ்சுதும்னன் டுர்னன் என்றேன் இயம்புதுமேல் ஆகின்னே தினது நடைப்பகையரம் மிருகம் பறவை தமைக்குறிக்கும் என்னே உரைப்ப தென்கின்ருர் இதுதான் சேடி என்னே!. (இ - பொ.) தோழி! அழகிய பொன்னுல் ஆகிய :ன்றையும், மணியால் ஆகிய மன்றையும் உடையவரே! தேவரீர் எம்மிடத்தில் விரும்பினது யாது ?" என்று கேட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/254&oldid=913492" இலிருந்து மீள்விக்கப்பட்டது