24卒 திருவருட்பா டேன். அதற்கு இவர் இப்பொழுது சொல்வதற்கு அஞ்சு கின்ருேம்’ என்ருர். அது பாது?’ என்று நான் கேட்டேன். அதற்கு இவர், என்னே நோக்கி, மின்னல்கொடி போன்ற வளே! அஃது உனது நடைக்குப் பகையாகிய மிருகத்தை பும், பறவையையும் குறிக்கும். ஆகவே, இதனை என்னென்று சொல்வது?’ என்கிருர். இதன் பொருள் என்னடி?” (எ-து.} (அ - சொ. புடை - பக்கம். ஏர் - அழகு. மன்று . பொற்சபை, மணி - இரத்தினம். புரிந்தது - விரும்பியது. இன்னே - இப்பொழுதே. இயம்புதும் - சொல்வோம். மின்னே. மின்னலைப் போல ஒளியுடையவளே! என்னே . என் என்று. குறிப்பது - கூறுவது. குறிக்கும் சுட்டும். (இ - கு புடை, ஏழன் உருபு. அஞ்சுதும், தன்மைப் பன்மை வினைமுற்று. மின் + ஏர், மன்று + உடையீர், புரிந்தது+எது, உரைத்தற்கு + அஞ்சுதும், உரைப்பதுஎன்கின்ருர், எனப் பிரிக்க. {வி சை.) சிதம்பரத்தில் இருப்பது பொற்சபை, திருவாலங்காட்டில் இருப்பது இரத்தின சபை. தடைப் பகை பாய் இருப்பவை மிருகமும் (யானே) பறவையும் (அன்னம்; ஆகும். இரண்டும் கலவியின் தடைபோலத் தாம் தடக்க இயலாமை பற்றி கடைக்கும் பகையாயின. தலைவி, சுவாமி நீர் விரும்பியது எது?’ என்று கேட்டதற்கு மிகுகத் தையும் பிடியையும் (யானே யையும்) பறவையையும் (அன்னக் தையும்) விரும்பிளுேம்” என்ருள். இதன் கருத்து பிடி அன்னம் விரும்பிளுேம். இதைத் தவிர வேறு என்ன இருக்கிறது யாம் இயம்ப?' என்பதாம். பிடி அன்னம் வேண்டினுேம் என்பதற்கு மற்ருெரு பொருளும் உண்டு. அதாவது உன்னுடைய பெண் வசன நடப்பது போன்ற நடை கையும், அன்னம் நடப்பது போன்ற உன் நடையை பும் விரும்பிகுேம் என்பது. இதனேக் கேட்பதற்கு அஞ்சு
பக்கம்:திருவருட்பா-12.pdf/255
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
