பக்கம்:திருவருட்பா-12.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 艺4? ஆறு கு என்னும் எழுத்து இருத்தலேக் காண்க.) ஆறு கு; அறுகு என்று ஆயது. வேணி - சடை தசவ - நீள. ஏவல் - ஏவுதற்குரிய, (இ கு.) பெருமான், அண்மை விளி. தேவர்க்கு-- அரிய எனப் பிரிக்க. (வி ரை.) குகுகுகுகுகுகுகு இதில் எட்டு, கு என்னும் எழுத்துகள் உள. இவற்றை இரண்டு இரண்டு கு வாகக் கொண்டால் நாலு குகு ஆகும், குகு என்பது இருள். கூடி ன் அமா வாசைபதி நான்கிறுதி கூறுதணில், கூடும் அதற் குப்பெயர் குகு' என்பது மகா சிவராத்திரி கற்பம். ஈண்டு இருள் கூந்தலே உணர்த்தும். அந்தக் குகு (இருண்ட கூந்தல்) நாலு குகு ஆயினபோது தொங்கும் (நாலு - தொங் கும்) கூத்தல் ஆகும். குகு என்பதற்குச் சந்திர தரிசனம் இல்லாதது என்பது பொருள். அந்தக் காலம் இருந்தால் தானே நீண்ட தாவ) கு, பின் நாலு (தொங்கும்) கு ஆகும். தலைவி இறைவரை அறுகு (அது கம் புல்லே) அணிந்தீர் என்பதை ஆறுமுறை கு என நீட்டிக் கூறினுள். இறைவர் ஆறுக்குமேல் இரண்டு கு சேர்த்து எட்டு கு அமைத்து அவ்வெட்டை இரண்டு இரண்டு குவாகச்சேர்த்து நான்கு குகு என நிறுத்திப் பின் தொங்கும் கூந்தல் எனக் கொண்டு, பெண்ணே நாலு குகுவை ஐந்தாக அணிந்துள் ளாய்” (அதாவது உன் கூந்தலே ஐந்து வகையாக அணிந் துள்ளாய்) என்று கூறி இது வியப்பு அன்ருே' என் ருர், அ என்பதற்கு எட்டு எனும் பொருளும் உண்டு. அப்பே து அ கு என நிற்கும். அஃது இடையே ஒற்று இரட்டித்தால் அக்கு என்ருகும். அக்கு என்பதற்குச் சங்கு என்பது பொருள். ஆகவே நாம், அறுகு (அதுகு புல்) அணித்த தற்கு ஏற்ப, நீ எட்டு கு (அக்கு) சங்கு வளேயலே அணிந் திருக்கிருய்' என் ருர் எனவும் கொள்க. எட்டு என்பது எண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/258&oldid=913500" இலிருந்து மீள்விக்கப்பட்டது