பக்கம்:திருவருட்பா-12.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 6 திருவருட்டா என்னும் எண் கணக் குறிக்கும் எழுத்து அ. அதைேடு கலம் என்பது சேர்ந்தால் அகலம் என்ருகும். அப்படியானுல் எட்டுக் கலம் என்று பொருள்படுவதாயிற்று. அ+கலம் என்ா பிரித்கும்போது இப் பொருள் தகும். அதுவே அகலம் என ஒரே சொல்லாக இருக்குமானல் கார்பு என்றும் பேசஆள்படும். ஆகவே, நீங்கள் கூறும் தனத்தை (முலையை ஆபரணத்தை பாத்திரத்தை, உங்கள் மார்பில் இருந்து கைாண்டிடுவோம் என்று சொல்லி முலேயைத் தொடச் சென் ஒர் என்று பொருள் காண்க. கலத்தைப்போலக் (செப்புப் உளத்திரத்தைப் போலக்) கையில் கொளும் என்று கூறித் தன் தனம் (மூலை) செப்புக்குடம்போல உருண்டு, திரண்டு பருத்து உள்ளது என்று கூறினுள் எனவும் கொள்க. முகல. என்பது முல்லே மலர் என்பதன் இடைக்குறை. ஆதலின் தலையின் சூடிய முல்லை மலரைத் தொட வருகிருச் என்று: கூறினும் அமையும். {5} கோகத் கருளும் திருஒத்திக் கோயில் உடையார் இவரைமத மாமாற் றிய நீ ரிேகலவி மகிழ்ந்தின் நடியேன் மனயின்இடைத் தாற் தி.க்கொண் டேகும்என்றேன் தான் ஆர்தத் தால்என்ன ஏமாற் றினேயே என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. 【露- பொ. தோழி! தேவர்களில் சிறந்த திருமாலுக்குத் திருவருள் செய்யும் திருஒற்றியூர்க் கோயிலில் வீற்றிருக்கும் இவரை தான், மதம் பொருந்திய கயாசூரனை வென்ற நீங்கள் இந்த இடத்தை விட்டு நாங்கள் கொடுக்கும் அன்னத்தைப் பெருமல் செல்லாதீர்கள். உணவை ஏற்று அடிமைகளாகிய எங்கள் வீட்டில் தங்கி இளேப்பாறியயின் செல்லுங்கள் என்று கூறினேன். அப்படியிால்ை கொடு என்று கேட்டார். நானும் கொடுத்தேன். ஆணுல் அவர் நீ என்னே ஏமாற்றி விட் உrயே' என்று கூறுகின் ருர், இதற்கு என்னடி காரணம் ?: for go.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/26&oldid=913504" இலிருந்து மீள்விக்கப்பட்டது