பக்கம்:திருவருட்பா-12.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 திருவருட்பா முசுகுந்தல்ை தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற ஏழு விடங்கர்களில் (தியாகர்களில்) ஒரு விடங்கள் இங்குள் ளார். இவரை நாம் காண விழைந்தால்தான் கோவில் குருக்கள் அவ்விடங்கரைக் காட்டுவர். இத் தியாகர் அவனி விடங்கர் எனப்படுவர். இவர் செய்யும் தடம்ை பிருங்கதடனம். ஆகவே, இறைவர் தம் ஊர் திருக்கொடுங்கோளுரே அன்றித் திருக்கோளிலியாகவும் இருத்தலின், பிறர் உன்னக் கோள் கூறர். ஆதலின், இனி உனக்கு அச்சம் இல்லை. என்ளுேடு தாராளமாக வரலாம் என்றனர். (160) புரியும் சடையீர் அமர்ந்திடும்.ஆர் புலியூர் எனில்எம் போல்வார்க்குக் உகியும் புலித்தோல் உடையின்போல் உறுதற் கியலு மோஎன்றேன் திரியும் புலியூர் அன்றுகின்போல் தெரிவை யரைக்கண் டிடில்பயத்தே இtயும் புலியூர் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி : முறுக்கு ஏறிய சடையை புடையவரே ! நீர் விரும்பி உறையும் ஊர் புலியூர் என்ருல், உரித்த புலித்தோலுடையீராகிய உம்மைப் போல, எம்போலி யர்க்கும் அந்தப் புலியூரை அடைதற்கியலுமோ” என்று கேட்டேன். அதற்கு இவர், அது திரிகிற புலியூர் அன்று. உன்னேப் போன்ற மாதரைக் கண்டால் அஞ்சி ஒடுகிற ஒற்றைப் புலி வாழும் புலியூர்' என்கின்ருர். இதன் பொருள் என்னடி ?” (எ . து.) (அ - செ.) புரி - முறுக்கு உறுதற்கு - வந்து சேர் தற்கு, தெரிவை - பெண். இரியும் ஒடும். (இ கு.) போல, அசைச் சொல். உறுதற்கு + இய லுமோ எனப் பிரிக்க. {வி - ரை.) இறைவர், தம் ஊர் புலியூர் என்றனர். உடனே தலைவி, சுவாமி புலிகள் வாழ்கின்ற அந்த ஊருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/261&oldid=913508" இலிருந்து மீள்விக்கப்பட்டது