254 திருவருட்பா மனங்கொள் இதழிச் சடையீர்நீர் வாழும் பதியா தென்றேன்தின் குணங்கொள் மொழிகேட் டோர்.அளவு குறைந்த குயிலாம் பதின்மூர் அணங்கின் மறைஊ ரசம்என்றேன் அதன் றருள்ஒத் துiஇக்கும் இணங்க உடையேம் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ பொ.) தோழி 1 : வாசனையைக் கொண்ட கொன்றை மலர் மாலையைத் தரித்த சடையை யுடைய வரே! நீர் வாழும் ஊர் எது?’ என்று கேட்டேன். அதற்கு இவர், "உனது குணம் அமைந்த சொல்லைக் கேட்டு ஒர் அளவில் குறைந்த குயிலாம் பதி' என்று சொன் ஞர். அதன்மேல் நான், தெய்வத் தன்மையுள்ள மறையூராம்' என் தேன். அதற்கு இவர், அஃது அன்று. அருள். திருஒத்து சாகிய இதனையும் பொருந்த உடையோம் என்கின்ருர், இதன் பொருள் என்னடி? " (எ . து.) (அ - சொ.) இதழி - கொன்றைமாலை அணங்கு - தெய்வத் தன்மை. மறையூர் - மறைவான ஊர், வேதஊர். இணங்க - பொருத்த. (இ கு. மனம் + கொள், யாது - என்றேன் அஃது + அன்று, எனப் பிரிக்க. (வி . ரை.) தலைவி, இறைவரை அவர்தம் ஊர் எது என்று வினவிஞன். அதற்கு அவர், தம் ஊர் கண்கண்டம் என்று கூறினர். இதனே மறைமுகமாக ஒர் அளவு குறைந்த குயிலகம்பதி என்று அதிவித்தா மன்ாதனுக்குக் காளமாக இரும்பது குயில் கானம் ஒரு வகை வாத்தியம். குயில் கானம் போல ஒலிக்கும் கண்டம் (குரல்) உடைமையின் அதனேக் காள கண்டம் எனக் குறித்தனர். கானம் என்பதன் முதல் எழுத்தின் ஒரு மாத்திரையைக் குறைத்தால் களம் என்ரு கும். அப்போது களம் என்பதுடன் கண்டத்தைச் சேர்த்தால் களகண்டம் ஆகும். அதுவே தம் பதி என்றனர். கள கண்டம் என்று கூறினுல் விடம் பொருந்திய கழுத்து.
பக்கம்:திருவருட்பா-12.pdf/265
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
