பக்கம்:திருவருட்பா-12.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கித:3ல 25.5 ஆளம் - விடம், கண்டம் - கழுத்து) என்று பொருள் தந்தால் த8:விக்கு வெறுப்பு உண்டாகும் என்று கருதி, அளவு குறைந்த குயில சம்பதி என்றனர். இது தலைவிக்குப் புரிய வில்லை. ஆதலால், சுவாமி நீர் கூறுவது மறை :ள். (அதாவது மறைபொருளாக உள்ள ஊர் ஆம்) என் தன ன் இறைவர் உடனே மறை என்பதற்கு மறைவு என்று பொருள் கொள்ளாமல், வேதம் என்று பொருள் கொண்டு, ' க்கு மறை கரும் உண்டு' என்று கூறுவாராய் ஒத்துரும் வி.ண்டு’ என்றனர். (ஒத்து - வேதம்.) களகண்டம் என்பதை இமய மலேயின் சமீபத்தில் கெளசிநதி உற்பத்தித் தானத்தில் உள்ள நீலகண்ட rேத் திரம் என்பர். இதைப்பற்றி நாம் ஒன்றும் அறிதற்கு இல்லை. திருஒத்தார் என்பது திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட சிவதலம். சம்பந்தர் இங்குள்ள ஆண் பனேயைப் பெண் பனே ஆக்கிச் சைவ சமயத்தின் மேன்மையைச் சமண ச் அறியும்படி செய்து பதிகம் பாடிசூர். இங்கு இறைவர் தேவர்கட்கும், முனிவர்கட்கும் ஒத்தை (வேதத்தை உப தேசம் செய்தமையின், இத்தலம் இப்பெயர் பெற்றது. இத் தலத்தில் திருஞான சம்பந்தர் ஆண் பனேயைப் பெண் பனே யாக மாற்றிக் காய் காய்க்கச் செய்தமையின் பண் ஈங்குப் பூசிக்கப் படுகிறது. இத்தலம் காஞ்சிபுரத்திற்கு மேற்கே பதினெட்டுக் கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள இறைவர் வேதநாதர் என்றும், தேவியார் இளமுல் நாயகி என்றும் கூறப்பெறுவர். இங்குள்ள தீர்த்தம் சேயாறு. இத் தலத்தி னுள் ஆதிகேசவப் பெருமகள் சந்நிதியும் இருக்கிறது. ( :) ஆற்றுச் சடைய இவர்பலின் றடைந்தார் ஆபதும் யாதென்றேன் சேற்றுத் துரைன் ருர்துமக்குச் சேற்றுக் கருப்பேன் செலும் என்றேன் § தள் ந்துத் வேர் அன்றுகின்போல் சொல்லும் கருப்பேன் துலகிin அத்துத் தியேம் என்கின்டுக் இதுதான் சேடி என்னே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/266&oldid=913517" இலிருந்து மீள்விக்கப்பட்டது