பக்கம்:திருவருட்பா-12.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 2兹了 திருச்சோற்றுத்துறை, தஞ்சாவூர் இரயில் அடியி லிருந்து ஒன்பது கல் தொலைவில் உள்ளது. வழியில் ஏழாவது கல்லில் திருக்கண்டியூரையும் தரிசிக்கலாம். கண்டியூரி லிருந்து தென். கிழக்கே இரண்டு கல்வில் இத்தலம் உனது. இறைவர் ஒதனேசுவரர். தேவியார் அன்னபூரணி. இவ் ஊருக்குத் தெற்கே சோறுடையான் வாய்க்கால் ஒன்று ஒடு கிறது. அருளாளன் என்னும் சிவபக்தனை பிராமணன் பசியால் வருந்தியபோது அப் பசியை நீக்க இறைவர் அள்ள அள்ளக் குறையாத சேற்றைத் த்ந்த தலம் ஆதலின், இப் பெயரைப் பெற்றது. இறைவர் ஒதனம் (சோறு) அளித்தமை யினுல் ஒதனேசுவரர் எனப்பட்ட ர். இதைவியா அன்ன பூரணி எனப்பட்டார். இப்பெயர்களே அன்றி இறைவர் தொலையாச் செல்வர் என்றும், இறைவியார் ஒப்பிலா அம்மை என்றும் கூறப்பெறுவர். பஞ்சகாலத்தில் பத்தர்களே வைத்துக் கொண்டு காத்த தலமும் இதுவே ஒங்கும் சடையீர் நெல்வாயில் உடையேம் என்றீர் உடையில்ே தாங்கும் புகழ்தும் இடைச்சிறுமை சார்ந்த தேவன் நீர் சற்றும்என்றேன் ஏங்கும் படிதும் இடைச்சிறுமை எய் ៖ நலன் டெமிக்கின்ருல் சங்கும் காண்டிர் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ. பொ.) தோழி! நீண்ட சடையையுடையவரே! நெல்வாயிலை யுடையேம் யாம் என்றிரே! உடையீராயின் புகழைத் தாங்கிய உம்மிடத்தில் பிச்சை ஏற்க இந்த வறுமைவந்தது எவ்வாறு? நீர் சொல்லும் என்றேன். அதற்கு இவர், கண்டோ இரங்கும்வண்ணம் தும் இடையில் சிறும்ை உண்டாயிற்றே அன்றி, பிச்சை காரணமாக எம்மிடத்தில் மெலிவு இல்லாமையைக் காண்க என்கிருர். இதன் பொருள் என்னடி ? . . . து.) இ- 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/268&oldid=913522" இலிருந்து மீள்விக்கப்பட்டது