பக்கம்:திருவருட்பா-12.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 1 7 (அ.சொ.) கோ - சிறந்த, மால் - விஷ்ணு. மதமா . மதம் கொண்ட யாகின. மாற்றிய - வென்று கொன்ற ஏகல் - செல்லாதீர். அவி - உணவு. மனேயினிடை - வீட்டில். ஆற்றி . இளேப்பாறி, (இ . கு மாற்கு + அருளும். மால் + கு மகிழ்ந்து + இன்று + அடியேன், கொண்டு + ஏகும், எனப் பிரிக்க, கோயில், இலக்கணப் போலி, ஏகல் - எதிர்மறை வியங் கோள் வினைமுற்று. (வி - ாை.) திருமால் இறைவனிடம் இருந்த சக்ரா யுதத்தை அவருடைய திருவடிகளில் ஆயிரம் தாமரை மலர்களே அர்ச்சித்துப் பெற்ருர், ஆதலின், அந்த வரலாற்றின் குறிப்பை, கோமாற்கு அருளும் என்னும் தொடரில் அமைத் தனர். காசியில் கயாகுரன் என்பவன் தேவர்களேத் துன்புறுத்த அவனைச் சிவபெருமான் கொன்று, அவன் தோலைப் போர்த் திக் கொண்டனர் என்னும் வரலாற்றுக் குறிப்பு :பதா: மாற்றிய' என்னும் தொடரில் உளது. தலைவி நீர் தாங்கள் படைக்கும் அவியை (உணவை) ஏற்று மகிழ்ந்து வீட்டில் தங்கி இாேப்பாறிச் செல் லுங்கள். அதற்கு முன் செல்லாதீர்கள் என்பதை, நீர் ஏகல் அவி மகிழ்ந்து தின்று அடியேன் மனேயின் இடைத்தால் ஆற்றியக்கொண்டு ஏகும்" என் ருள். தியாகர் 'நீர் ஏகல் அவி மகிழ்ந்து' என் பதை நீரே கல்வி மகிழ்ந்து' என்று கொண்டு நீங்கள் என் ளுேடு கலந்து புணர்ந்து இன்புற்று வீட்டில் தங்கிச் செல்க என்று ക്ലി கூறியதாகக் கொண்டு - :தா” என்று கேட்ட னர், ஆளுல் தலவி நீர் கல் அவி மகிழ்ந்து என்றுதான் கூறியதகுல் அவி (உணவைத்) தந்தனள். தனக்குக் கல்வி தாராமால் அவியை மட்டும் தந்ததல்ை 'ஏமாற்றினையே’ என்று கூறிஞர். இ-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/27&oldid=913526" இலிருந்து மீள்விக்கப்பட்டது