பக்கம்:திருவருட்பா-12.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 253 திருத்தலம். இறைவர் அரத்துறைதசதர், இறைவியார் ஆதந்த நாயகியார். ( ; 8.5) மையல் அழகீர் ஊர்ஒற்றி வைத்தீர் உணவே மனோன்றேன் கையில் திறைந்த தனத்திலும்தம் கண்ணில் நிறைந்த கணவனயே தேய்யின் விழைவார் ஒருமனயே விளம்பில் மனையும் மிகப்பலகால் எய்யில் இடையாய் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ. ' தோழி மாதர்களே மயக்கத் தகுந்த அழகையுடையரே திருஒற்றியூரை அடகு வைத்து விட்டீர். உங்களுக்கு வேறு வீடோ ? மனேவியோ உண்டா ?” என்று கேட்டேன். அதற்கு இவர், பெண்ணே ! ஊரை ஒற்றி வ்ைத்தேம். ஆகையால் தாம் வறுமையுடையோம் எனும் கருத்தில் மன உண்டோ என்று கேட்கின்ருய். நல்ல உத்தமப் பெண் கையில் நிறைந்துள்ள செல்வத்தை விடக் கண்ணுக்கு இனிய கணவனைத்தான் உண்மையில் விரும்புவன். பிறர் அறிய இயலாத இடையையுடைய பெண்ணே ! எமக்கு உள்ளவை ஒரு வீடா ? கூறப்போளுல் வீடுகள் பற்பலவாகும் என்று கூறுகின்ரும். இதன் பொருள் என்னடி?” (எ . து..} (அ சொ. மையல்-மயக்கம், மனே.வீடு, மனைவி. மெய் உண்மை. விழைவர்-விரும்புவார். எய்-அறிதல். (இ கு. மனே மனேவி என்னும் பொருளில் இட ஆகு பெயர் எய், முதல் நிலைத் தொழிற் பெயர், (வி ரை. இந்தப் பாடல் பழைய பதிப்புகளில் இல்லை. தலைவி இறைவதை நோக்கி, 'சுவாமி நீங்கள் உங்கள் { - * ஊரை ஒற்றி (அடமானமாக) வைத்தீர். ஆகவே உங் கட்கு வேறு வீடு உண்டோ?' என்று கேட்டாள். அதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/270&oldid=913528" இலிருந்து மீள்விக்கப்பட்டது