பக்கம்:திருவருட்பா-12.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 8 திருவருட்பா அம்மால் அயனும் காண்பதியிர்க் கமரும் பதிதான் யாதென்றேன் இம்மால் உடையாய் ஒற்றுதற்கோர் எச்சம் அதுகண்டறினன்மூர் செம்மால் இஃதொன் றன்றென்றேன் திருவே புரிமேல் சேர்கின்ற எம்பன் :ற்ருென் தென்கின்ருர் இதுதான் சேடி என்னேt. (இ . பொ.) தோழி நான் அந்தத் திருமாலாலும்' பிரமனுலும் காணமுடியாதவராக இருக்கின்ற உங்களுக்குரிய அருமையான ஊர் எது? என்று அவரைக் கேட்டேன். அதற்கு அவர் 76 ## எது என்பதை அறிந்துகொள்ள முடியாத இந்த மயக்கமுடையவளே! ஒற்றுதல் எனும் தொழிற் பெயர்க்குரிய வினே எச்சம்தான் எம் ஊர். அதன் ச் சிந்தித்து அறித்துகொள்க' என் ருச். அதைக்கேட்ட நான், “செம்மலே இப்படி நீர் செல்வது ஒரு பெயர்ே ஆகும். மேலும் அவ்வூருக்குரிய மற்ருெரு பெயர் எது? என்று கேட்டேன். அதற்கு அவர், இலக்கும் போலும் அழகுடைய பெண்ணே புரி என்னும் சொல்லுக்கு முன்னே சேர்க்கின்ற 'மூலப்பகுதிப் பெயரே மற்ருெரு பெயர் ' என்று சொல்லு கின்ருர், இதன் காரணம் என்ன டி?’ து..} | ஆ - சொ.) மால் . ്തു. அயன் - பிரமன். அரும் பதி அருமையான இலக். மால் மயக்கம். எச்சம் . வினே எச்சர். செம் மால் - பெருமையில் சிறந்தவரே. திரு . இலக்குமி. எம் மான் - எம் மூலப்பகுதி. (இ - து.) செம்மல் என்னும் விகுதி பெருத ஆண்பால் சிறப்புப் பெயர் விளி வேற்றுமையில் செம்மால் என்று ஆயது. காண்பு + அறியீர், அறியீ க்கு + அமரும், யாது + என்றே, கண்டு + அறி, இஃது + ஒன்று+என் மற்று-ஒன்று + என் கின் ருர், எனப் பிரிக்க. (வி - ரை.) ஒரு காலத்தில் திருமால் பன்றி வடி வெடுத்தும், பிரமன் அன்னப்பறவை வடிவெடுத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/28&oldid=913532" இலிருந்து மீள்விக்கப்பட்டது