பக்கம்:திருவருட்பா-12.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 (} திருவருட்டா கண்கள் கணிப்பு சண்டு நிற்கும் கள்வர் இவர் ஒற்றியதாம் 1ண்கள் இliன் திருவாயால் பலிதா என்ருர் கொடுவந்தேன் பேண்கள் தரல் கன்தென்ருர் பேசப் பலியா தென்றேன்தின் எண்கன் பவித்த தென்கின்ருர் இதுதான் சேடி என்னேடி.

இ . பொ. தோழி! என் கண்கள் மகிழ இங்கு நிற்கும் இக்கள்வதான இப் பெருமாளுர் ஊர் திருஒற்றியூராம். இவர் இசைபாடி வந்த அழகிய வாயால் பிட்சை தருக" என்ருர், நானும் கொண்டு வத்தேன். அப்போது அவர் பெண்கள் இடக்கூடியது இந்தப் பிட்சை அன்று' என்ருர், உடனே தான் நீங்கள் குறிப்பு மொழியால் கூறும் பிட்சை எது ?" என்று விளுவினேன். அதற்கு அவர், பெண்ணே! ఒsు எண்ணத்தில் பலித்தது எதுவோ அதுவே என்கின்ருர், இதற்குக் காரணம் என்னடி ?” (எ . து.)

அ சொ. சண்டு - இங்கு பண்கள் - இசைப் பாடல். இயன்ற பாடிவந்த, திரு - அழகிய, புலி - பிட்சை, எண் கண் - எண்ணத்தில். (இ - கு. ஈது + அன்று +ான் ருர், யாது + என்றேன், :ன்த்தது.--என்கின் ருர் எனப்பிரிக்க. (வி - சை. சுவாமி தாருகாவனத்து இருடி பத்தினி பதை மயக்கப் பாடிக்கொண்டு சென்ருச். ஆதலின், பண் கள் இயன்று திருவாய்' என்றனள். பலிதா என்பதற்குப் பலி (பிட்சை கொடு என்னும் பொருளுடன் என் எண்ணப்படி, புவித்தவனே என்னும் பொருளும், வாழ்க்கைத் துனேவியே {:னவி என்னும் பொருளும், பெண்னே என்னும் பொரு ஆளும் தோன்றச் சுவாமிகள் கூறினர். பேசப் பலியாது என்ப தந்து நீங்கள் இப்படி எல்லாம் சொற்களே இரண்டு பொருள், ல் , பொருள் படும்படி பேசிஞலும் பலிக்காது என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/30&oldid=913538" இலிருந்து மீள்விக்கப்பட்டது