பக்கம்:திருவருட்பா-12.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 2. திருவருட்பா (இ கு. வேறு + இங்கு-இல் எனப்பிரிக்க இலை, இடை. க் :്, ജ|}}, (வி ரை. திருஒற்றியூர்ப் பெரு:ான் பேர் அழகர் ஆதலின், அவரைப் பார்க்கப் பார்க்க இன்பம் மிகுதலின் ' ஆரா மகிழ்வு தரும் ஒருபேர் அழகர் ' என்ருt. 3. வாமிக்குத் தாமே தனித்துத் தலைவியின் இன்பத்தைச் சுவைக்க வேண்டும் என்னும் கருத்தில் தம்ாைத் தவிர்த்து வேறு வ;ே லும் விருந்தினர் வந்துளரே என்று அறியவும், விருந்து உணவு உண்டே என்று தெரிந்து கொள்ளவும் இரண்டு பொருளேயும் தரவல்ல சொல்லாக விருந்துண்டோ என்று வினவிஞர். தலைவியும் இலக்கிய இலக்கணம் படித்தவள் ஆதலின், தானும் தன் பேச்சில் இருபொருள்படி நீர்தான் என்று பதில் அளித்தாள். இதன் பொருள் உம் மைக் கவிர வேறு எவரும் விருந்திர்ை இலர் என்பதும், தேசம் விருந்து என்பதும் விருந்துணவு நீரை (தண்ணீரை)த் தவிர வேறு இல்லை என்பதும் ஆகும்..ஆனல் சிவபெருமான் பேரறிவு படைத்த பெருகான் ஆதலின், பெண்ணே நீ வாய் அமுது, கை அமுது, மனே அமுது ஆகிய மூன்று அமுகங்களைப் பெற்றிகுந்தும் நீர் ஒன்றுதான் விருந்துக்கு உரியதாக இருக் கிறது என்கிறயே என்றனர். {9} அடுத்தார்க் கருளும் ஒற்றி நகர் ஐயர் இவர்தம் மிகத்தகம் கடுத்தம் என்ருக் கடிதடநீர் கண்டிர் ஐயம் கொடுங்ன்றேன் கொடுத்தாய் கண்டதிலேஐயம்கொள்ளும் இடம்சூழ்ந் §ಪ್ತಿಸಿ!! எடுத்தால் காண்பேம் என்கின்ருர் இதுதான் சேடி என்னே: (இ பொ.) தோழி: தம்மைச் சரண் அடைந்தவர் களுக்கு அருள் செய்கின்ற திருஒற்றியூர்த் தலைவராகிய இவர், காம் நீர்வேட்கை மிகவும் அதிகரிக்கப் பெற்ருேம் என்ருர், தன் அப்போது ஐயரே! மலர் மணம் வாய்ந்த குளத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/32&oldid=913542" இலிருந்து மீள்விக்கப்பட்டது