பக்கம்:திருவருட்பா-12.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருவருட்.: மறைத்து வைத்துள்ளாய், ஆகவே நீ இடுப்பில் சூழ்ந்துள்ள ஆ.ையை எடுத்தால் தான் காண்பேன்’ என்ருள். நீர் கண்டி என்பதற்கு நீங்கள் கண்டி கள் என்றும், தண்ணி சைக் கன் டி. கள் என்றும், ஐயம் என்பது நீர் என்றும், சிட்சை என்றும் சந்தேகம் என்றும், இடம் என்பதற்கு இடுப்பு என்றும் இடக்கை என்றும் பொருள் காண்க. (1 )ே இத்தார் இதழி இலங்குகடை ஏத்தல் இவர்ஊர் ஒற்றியதம் ஒத்தார் பெண்னே அமுதன்மூர் வரையின் சுதைஇல் குண்டென்றேன் அந்தார் சூழல் சிக்கினும்பெண் ஆசை விடுமோ அதின்றேல் எந்த ரம்த என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ.பொ.) தோழி: சந்திரனும், ஆத்தி மலரும், கொன் தைப்பூவும் விளங்கும் சடைமுடியுடைய தலைவராகிய இவர் னை திருஒற்றியூராம். இவர் என் அருகே வந்து வாராய் பென்னே அமுது தருக" என்றனர். நான், :இங்குக் கொள் ளத்திக்க இனிய பசுவின் பால் உளது என்று கூறினேன். அதற்கு இவர், அழகிய மலர் மாலே அணிந்த கூந்தல் யுடைய பெண்ணே எவ்வளவு பசி இருந்தாலும் பெண் ஆசை போகுமா? அமுது இல்லை என்ருலும் எமது மனைவியை ப8 வது கொடு' என்கின்ருர், இதன் பொருள் என்னடி ?" அ சொ. இந்து - சந்திரன். ஆர் - ஆத்தி மலர், இதழி கொன்றை மலர். இலங்கு - விளங்கும். ஏந்தல் . தஃபேர். அமுது - உணவு வரை கொள்ளத்தக்க. கதை - பால், வரையின் சுதை - கொள்ளத்தக்க பால், :A களாகிய பார்வதி. மலேத்தேன். சுதை - பெண், பால், தேன், அமுது. அம் - அழகிய, தார் - மலர்மாலை. குழலாய் * த.வி.யுடைய பெண்ணே, தாரம் - மனேவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/34&oldid=913546" இலிருந்து மீள்விக்கப்பட்டது