பக்கம்:திருவருட்பா-12.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமால 氢塔 (இ - கு.) இந்து+ஆர். அமுது--என்ருர், இங்கு+ உண்டு--என்றேன். அம்.--தார். அமுது--இன்றேல் எம் + தாரம் எனப் பிரிக்க, ஏந்தல், விகுதி பெருத ஆண்பால் சிறப்புப் பெயர். வந்தார், முற்றெச்சம். (வி . சை.) தட்சன் சாபத்தால் உடல் தேய்த்த சந்திரன் சிவனுரை அடைக்கலம் புகச் சிவபெருமான் அவனத் தம் சடையில் சூடித் தேய்ந்த உடல் வன்சவும் தேயவும் அருள்புரிந்தார். இதனுல்தான் இந்து இதைவச் சடையில் வளருகிறது. தலைவர் அமுதுண்டோ என்று கேட்டதற்குத் தலைவி வரையின் சுதை உண்டு என்ருள். அவள் கூறியதன் பொருள் கொள்ளத்தக்க பசு வின் பசல் உண்டு என்பது. சுவாமி சுதை என்பதற்கு அமுது என்னும் பொருகாக் கொள்ளாது பெண் எனக்கொண்டு பசி எடுத் தாலும் பெண்ணுசை விடாது அன்ருே ? ஆகையில்ை அந்தச் சுதையை (பெண்ணை) எனக்குத் தாமாகக் கொடு’ என்று கேட்டனர். தாரம் தா என்பதற்கு என் மனேவியாகிய பார்வதியைக் கொடு என்பதுமாம். அமுது இல்லை. கலைத்தேன் உண்டு என்னும் பொருளில் வரை யின் சுதை உண்டு என்று கூறினுள் என்று கூறிலும் அமையும். ( t t , தன்னம் தனியாய் இங்குநீற்கும் சமீ இவர் ஊர் ஒற்றியதக் அன்னம் தருவீர் என்ருர்தான் அழைத்தேன் நின்ன அன்னர் இட முன்னம் சியோ பிற்றேன்மூர் முன்நின் கன்றேன் இiஅன்னம் இன்னம் தருவாய் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ. பொ.) தோழி தன்னம் தனியாக இங்கு திற்கும் சாமி ஆகிய இவர் ஊர் ஒற்றி நகராம். இவர் பெண் களே! அன்னம் தருவீர்' என்றனர். உடனே நான், அவருக்கு அன்னம் இட உன்னே அழைத்தேன். உன்னேக் கூப்பிட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/35&oldid=913548" இலிருந்து மீள்விக்கப்பட்டது