பக்கம்:திருவருட்பா-12.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2瑟 திருவருட்பா தும் ஆன் இருந்து பசிபோய் விட்டது' என்று சொன்குச். பி, அவர் முன்திற்காமல் நடந்து வந்தேன். தான் தடம் பதைப் பார்த்து, இந்த அன்னத்தை மேலும் தருவாயாக" என்கின் துர். இதன் பொருள் என்னடி?” (எ . து. } இ சொ. அன்னர் - உணவு. அன்ன தடை. | இ . து. போயிற்று 4 என்றர். நின்று + அகன்றேன். மு: அம். முன்--நம் எனப் பிரிக்க. வி . தை , அன்னம் தகுளிர் என்று * பாமி கேட்டதன் உள்பொருள் அன்ன நடையை நடந்து காட்டுவாயாக எண்::து. ஆல்ை கலவி அன்னமாகிய உணவு தரத் தன் தோழியை அழைத்தாள். அத் திலயில் அன்னம் (சோறு) லேண்டன. தம் 1:சி போயிற்று என்று கூறியதும் தலைவி அன்:கிமூன் நிற்பதை விட்டு நடந்தான். அந்த நடை அன்ன தடை.போல் இருந்ததால் இன்னும் ஒரு முதை நடந்து காட்டு என்னும் கருத்தில் இவ் அன்னம் (இந்த அன்ன நடையை) இன்னும் தருவாய்' என்றனர். முன்னம் பசி போயிற்று என்பதன் கருத்து தோழியை நீ அழைப்பதற்குமுன் பசி போயிற்று என்பதும், நீ தோழியை அழைக்கப் பேசிய இனிய குரலேக் கேட்டுப் பசி போயிற்று: என்பதும் ஆகும். ஆகவே இனிய குரலும், அன்ன தடையும், 1.சிபோக்க வல்லன என்பது தெரிகிறது. இனி அன்னம் {2. வுை வேண்டா என்பதே கருத்து. {1,2} மது அழகோ டிங்குநீற்கும் வள்ளல் இவர் ஊர் ஒத்தியதம் விரும் உணவி என்ருர் நீர் மேசை உணவிங் குண்டென்றேன். 3.இ மகிழ்வே கொடுஎன்ருர் கொடுத்தால் இதுதான் அன்றென்ரே ஒரு வழக்குத் தொடுக்கின்ருர் இதுதான் சேடி என்னேடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/36&oldid=913550" இலிருந்து மீள்விக்கப்பட்டது