பக்கம்:திருவருட்பா-12.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 2ኽ” (இ - பொ.) தோழி! நீங்காத அழகுடன் இங்கு நிற்கும் வள்ளலாகிய இவர் ஊ: திருஒற்றியூராம். இவர் பெண்ணே! பெருமையுடைய நல்ல உணவைக் கொடு' என்று கேட்டார். நான் அவர்க்கு நீரில் கலவாத சுத்த உணவு இங்கு உண்டு: என்று கூறினேன் அதற்கு அவர் பெண்ணே! இது சொல்லி முடியாத அளவுக்கு மகிழ்ச்சி தரத்தக்கதே. ஆகவே கொடு" என்று நான் நீக் மேவா அந்த ஜி. ைவைக் கொடுத்தேன். அ1: இஃது அன்று நான் கேட்ட உணவு என்றுகூறி, பிறர் க வரும் ஒப்புக் கொள்ளாக வழக்கைத் தொடுக்கின் ருல், இதன் பொருள் என் :டி? ' (எ . து.) (அ - சொ. வீறு - பெருமை. ஈ - கொடு. ஏரு . பிர் ஏற்றுக் கொள்ளாத, - (இ கு அழகொடு + இங்கு, உணவு--ஈ, உணவு-- இங்கு+உண்டு-என்றேன். அன்று - என்றே, வீறு + ஆம் எனப் பிரிக்க (வி ரை.) நீர் மேவா உணவு என்பது மிகுந்த சோற்றில் நீர் ஊற்றி வைக்கப்பட்ட தண்ணிச் சோறு அன்று. புதிய உணவு என்றும், நீங்கள் விரும்பாக சிற்றின்பம் அளிக் கும் உணவு என்றும் பொருள்படும், தவசியாகிய அவர் மே.வி1 உணவு பேர் இன்ப உணவு. மேவா என்பதற்கு கலவாத, விரும்பாத எனும் இரு பொருளும் இருத்தல் காண்க. நீல் மேவா, தன்னி சேரச என்றும், நீங்கள் விரும் பாத என்றும் பொருள்படுதலை அறிக உணவு என்பது சேற்றை யும், அனுபவத்தையும் குறிக்கும் சொல்லாக அமைந்தும் பொருள் பயக்கும். சிவபெருமான் விரும்பும் உணவு கடலில் தோன்றிய விடமே. அவ்விடமாகிய சோறு அன்று இங்குளது. புதிய நல்ல உணவே இங்குளது என்று தலைவி கூறியதாகவும் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/37&oldid=913552" இலிருந்து மீள்விக்கப்பட்டது