பக்கம்:திருவருட்பா-12.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருவருட்யா நீர் மேவும் உணவு பேர் இன்ப அனுபவமாகிய உணவு இங்கு உள்ளது, நீர் மேவா உணவு நல்ல உணவு என்று தலைவி இட்டபோது தலைவர் பேரின்ப உணவு அன்று: சிற்றின்ப உணவு உளது என்று சொல்லிப் புதிய உணவு இடு கின்ருயே என்று சலித்துக்கொண்டு வழக்குப் பேசினர். ஆதலின், கொடுத்தால் ஏரு வழக்குத் தொடுக்கின்ரு' என்றனள். ஏறு வழக்காவது பிறர் மகளிரைக் காதலித்தோர் தொடுக்கும் அநீதி வழக்கு. ( ; 3) வண்மை உடையார் திருஒற்றி வாணர் இவர்தம் பலிஎன்குச் உண்மை அறிவீர் பளிஎன்மை உணர்கி லீர்என் உழைஎன்றேன் பெண்மை சிறந்தாய் நின்மனேயில் பேசும் பலிக்கென் தடைந்தது.கால் எண்மை உணர்ந்தே என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ.பொ.) தோழி: கொடைக் குணம் உடையவராய்த் திருஒற்றியூரில் வாழ்பவராகிய ജൂഖ്, பிட்சை வேண்டும் என்று வந்தார். அப்போது தான், உண்மையை உணர்ந்தி வரே ! என்னிடம் பிச்சை ஏற்கும் எளிமையை அறியவில்லை போலும் ' என்று சொன்னேன். அதற்கு அவர் பெண் தன்மையில் சிறந்தவளே! உன் விட்டில் வியக்கத் தக்க பிட்சை உண்டு என்று அறிந்துதான் நாம் வத்தது. நீ எனி மையில் பிட்சை அளிப்பாய் என்று அறிந்தே تاتية) التي قبله கின்ருேம் ' என்ருர். இப்படி இவர் பேசுவதன் கருத்து என்ன டி ?' (ா து.) (அ சொ. வண்மை - கொடைக்குணம். பலி - பிட்சை எண்மை - எளிமை, இழிவு. என் உழை srir இடம், பெண்மை - பெண் தன்மை. மனே - வீடு, 【鯨·勞·} பலிக்கு டி என்று-அடைந்தது. எனப்பிரிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/38&oldid=913554" இலிருந்து மீள்விக்கப்பட்டது