பக்கம்:திருவருட்பா-12.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器鲁 திருவருட்பா எழுத்து எடுக்கப்பட்ட உன் முகமே எனக்கு விருப்பம்" என்ருர். உடனே தான், நீர் சொல்வது எனக்குப் புரியாம்ை யால், அதனே வெளிப்படையாகக் கூறுங்கள். கூறினல் நீங்கள் விரும்பியதைத் தருவேன்' என்று கூறினேன். அதற்கு இவர் இளமையான பெண்னே! நான் வெளிப்படையாகக் கூறிகுல் என்னே வைவை (திட்டுவாய்) என்கின்றர். இவர் பேசுவதன் கருத்து என்ன டி? " (எ . து.) (அ - சொ.) திரு - மோட்சச் செல்வம், பேறு, விழை:ை விருப்பம். என் - எது. வெகுவல் - பயப்படாதே. மெய் மெய் எழுத்து (அதாவது தலையில் புள்ளி பெற்ற எழுத்து) சற்றும் - சொல்லுங்கள். இருவை തഖങ്ങഖ, திட்டுவாய், மடவாய் - இளமையான வளே (இ - கு- தேவர்க்கு-என், விழைவு-i-என்றேன், எனப் பிரிக்க, Gសប្រុស៩៦, எதிர்மறை முன்னில் ஒருமை ఇ; முற்று. தருவல், தன்மை ஒருமை வினேமுற்று இருவை, உடன்பாட்டு முன்னில் ஒருமை வினைமுற்று. (வி. ரை) திரு என்பது இவ்வுலகுக்குரிய செல்வத் தையும் தேவலோகமாகிய மறுமைக்குரிய செல்வத் தையும், விடாகிய மோட்ச செல்வத்தையும் குறிக்கும் சொல் லாக அமைந்துளது. ஆகவே, இறைவர் இம்மை, மறுமை, வீடு ஆகிய மூன்று நிலைகளுக்குரிய பேற்றைத் தருவர் என்னும் குறிப்பில்தான், திருவை அளிக்கும் திருஒற்றித் தேவ: எனப்பட்டனர். பெண்களுக்குரிய பெயர்களில் ஆங்கை என்பதும் ஒன்று. இதன் நடு எழுத்து ங் என்னும் ອົມມ໌ எழுத்து. இதனை நீக்கினுல் நங்கை என்பது நகை என்று நிற்கும். நகை என்னும் சொல் முகம் என்பதுடன் சேர்ந்த ல் நகை முகம் என் ருகும். இந்த நகை முகத்தையே தாம் விரும்பியதாகக் கொண்டு அதனை மறைமுகமாக உனது பெயர் இடைஓர் மெய் நீக்கிய நின்முகம் என்று கூறினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/40&oldid=913561" இலிருந்து மீள்விக்கப்பட்டது