பக்கம்:திருவருட்பா-12.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 3 f நகை முகம் என்னும் தொடர்க்கு மற்றும் ஒரு பொருளும் உண்டு. அதாவது நகைகள் படித்திருக்கும் இடமாகிய முல் என்பது. இப்படி வெளிப்படையாகச் சொன்னுல் தலைவி திட்டக்கூடும் ஆதலின், சற்றுவனேல் இருவை' என்றனர். இருவை என்பதற்குத் திட்டுவை என்னும் பொருள் எங்ஙனம் அமைந்தது எனில், வை என்பது திட்டுதலைக் குறிக்குஞ் சொல். இந்த வை என்னும் எழுத்தை இரண்டு முறை கூறினுல் வை வை என் ருகும். ஆகவே திட் டுவை என்பதனைக் குறிக்க இருவை (இரண்டு வை) என்னும் சொல்லத் தாமாகப் படைத்து மொழிந்தார் நம் வள்ளலாச். கூை வை என்பதின்:பொருள் திட்டுவாய் என்பதன்ருே? (? 5) முந்தை மறையோன் புகழ்ஒற்றி முதல்வர் இவர்தம் முகர்நோக்கிக் ಷಣ ೪-ಇ-ಟಿಕೆ អង់ដ្រេ கழியா உங்தன் மொழியாலே இந்து முகத்தாய் எமக்கென்றே இருதான் குளக்குக் கந்தைஉல. திந்த வியப்பென் என்கின்கு இதுதான் சேடி என்னே (இ .பொ.) தோழி! பழமையான శశగీr உணர்ந்த பிரம்மதேவன் புகழ்ந்த திருஒற்றியூர் சதிய இவரு டைய திருமுகத்தைப் பார்த்து நான் நீர் கந்தையை உடுத்தி யிருக்கின்றீரே. என்ன காரணம்? என்று கேட்டேன். அதற்கு அவர், சந்திரனைப் போன்ற முகத்தை புடையவளே! எமக்கு ஒரு கத்தை உண்டு. உண்மைதான். ஆல்ை பெருமிதம் நீங்காத உன் சொல்லாலேயே உனக்கு எட்டுக் கந்தை இருக்கிறதே. இந்த வியப்புக்குக் காரணம் என்ன? என் கின்றனர். இப்படி இவர் சொல்வதற்குக் காரணம் என்னடி?' (எ . து.) (அ.சொ.) முந்தை - பழமையான. மறைபோன் . வேதங்களே உணர்ந்த பிரம்மன். என் - என்ன காரணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/41&oldid=913563" இலிருந்து மீள்விக்கப்பட்டது