இங்கிதமால் 33 துன்னில் உடையார் இவர்தமைநீர் துன்னும் பதிதான் யாதென்றேன் தென்னல் இரவில் எமைத்தெளிவான் நின்ற நினது பெயர்என்ருர் உன்னல் உறுளிர் வெளிப்பட துரைப்பீர் இன்னல் அடைவாய் என்கின்றர் இதுதான் சே என்னே.. (இ.பொ.) தோழி: தையலேக் கொண்ட ஆடையை உடையவராகிய இவரை நான், நீர் பொருந்தி இருக்கும் ஊர் எது" என்று கேட்டேன். அதற்கு விடையாக இவர், நேற்றிரவில் எம்மைத் தெளிந்தறியும் பொருட்டு ஒற்று விடுத்துநின்ற உன் பெயர்தான்' என்று சொன்னர். அது கேட்ட தான், யாவராலும் தியானிக்கப்படுபவரே! "இதனை வெளிப்படச் சொல்லுவீர்” என்றேன். அதற்கு இவர், சொல்லுவேயிைன் நீ துன்பமடைவாய்' என்கிரும். இதன் கருத்து ເrs. ສະ ລຸ-” (எ . து.) (அ- சொ) துன்னல் - தையல், துன்னும் . பொருந்தி இருக்கும். நென்னல் நேற்று. உன்னல் - தியானித்தல். இன்னல் துன்பம்: (இ.கு.) தெளிவான், வான்சுற்று வினை எச்சம், யாது--என்றேன், ஈது+உரைப்பீர், எனப்பிரிக்க. {வி ரை.) தலைவி உம்முடைய ஊர் எது என்று விளுவிள்ை. அதற்கு நேர் விடை கூருமல், உனது பெயர் என்றனர். உனது பெயர் என்பது ஈண்டு ஒற்றி எனக் கொள்க. ஒற்றியாவது ஒற்றை ஆள்பவள் என்பது. அதாவது உளவு அறிபவள் என்பது, தலைவி தலைவரை நல்லவரோ தீயவரோ என்பதை அறிய ஒற்றியை மேற்கொண்டனளாம். இதனேயே நென்னல் இரவில் எமைத் தெளிவான் நின்ற உனது பெயர் என்று கூறினர். ஆகவே தலவியின் பெயர் என்று கூறிய ஒற்றி என்பதே தம் பெயர் என்று அவளே இ-3
பக்கம்:திருவருட்பா-12.pdf/43
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
