பக்கம்:திருவருட்பா-12.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3峰 திருவருட் பா உணரச் செய்து தம் ஊர் ஒற்றி (அதாவது திருஒற்றியூர்) என்று கூறினுd. “ஒற்றி என்று உன் இரகசியப் பெயரை வெளிப்படையாகக் கூறிஞல் என்ன உளவறியச் செய்ததை நான் அறிந்து விட்டேன் என்று கருதி அதஞல் உன் நாணமும் மானமும் போயினவே என்று எண்ணித் துன்பம் அடைவாய்' என்றனர். (17) சிகைக்கோள் சூலத் திருமலர்க்கைத் தேவர் நீiனங் கிருந்ததிென்றேன் எடிைக்கண் டளவில் தேதி இருந்த தென பாம் இருந்ததென்குக் அமைக்கும் மொழிஇங்கிதம்என்றேன் ஆம்உன் மொழிஇங் கிதம்அன்துே இறைக்கும் இழையாய் என்கின்ருர் இதுதான் சேடி என்னே. (இ - பொ.) தோழி: மூன்று உச்சியின கொண்ட சூலப்படையை ஏந்திய அழகிய தாமரை மலர்போலும் அழகிய கையையுடைய தேவராகிய தாங்கள் எவ்விடத்தி லிருந்தது?" என்று வினவினேன். அதற்கு இவர், எம்மைப் பார்த்த மீாத்திரத்தில், பெண்ணே நீ இருந்தால்போல இருந்தது என்ரு: , அதுகேட்ட நான், உம்மால் சொல்லப் பட்ட சொல்லானது குறிப்புச் சொல்லாக இருக்கிறதே! என்றேன். அதற்கு இவர், ஒளி விடுகின்ற ஆபரணங்களே அணிந்தவளே! ஆம் உன் சொல்லானது இவ்விடத்திற்கு இனிமையா யிருக்கிறதன்ருே?" என்று சொல்லுகிருச். இதன் கருத்து என்னடி ?” (எ . து.) (அ சொ. சிமை - உச்சி. திரு - அழகிய இங்கிதம் - குறிப்பு. இதம் - இனிமை. இமைக்கும் - ஒளிவிடும், இழையாய் - நகைகளே அணிந்த பெண்ணே. (இ . கு எங்கு + இருந்தது - என்றேன். கண்ட + அளவில், இருந்தது+ என இருந்தது -என்ருர், இங்கு + இதம் எனப் பிரிக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/44&oldid=913570" இலிருந்து மீள்விக்கப்பட்டது