பக்கம்:திருவருட்பா-12.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 35 (வி . ரை.) சிமை என்பதற்கு உச்சி அல்லது கூர்மை என்றேனும் பொருள் கூறலாம். சூலத்தின் வடிவு மூன்து உச்சியுடையதாதலால் சிமைக்கொள் சூலம் என் ருர், தலைவி நீர் எங்கு இருந்தது?" என்று கேட்டாள். கேட்ட தலவி சிறிது ஒற்றி இருந்தே (தள்ளி இருந்தே விகுவினுள். ஆகவே சிவபெருமான் தம் ஊர் ஒற்றி (திருஒற்றியூர்) என்பதை நீ இருந்ததே (ஒற்றி இருந்தது) யாம் இருந்தது என விடை கூறிஞர். (18) தடங்கொன் பதத்தீர் திருஒற்றி தங்கள் பெருமான் நீர் அன்குே திடங்கொள் புகழ்க்கச் சூர் இடம்சேர்த் தீர்என்றேன்தின் நடுநோக்கக் குடஞ்சேர்ந்ததும் ஆங்க.தென்ருர் குடம்யா தென்றேன் அஃதறிதல் கிடங்கள் நடுதிக் கென்சின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ . பொ.) தோழி நடனஞ் செய்கின்ற திருப்பா தல்களே யுடையீர்! திருஒற்றியூசிலெழுந்தருளிய எங்கள் பெரு மானே! நீசல்லரே அழியாத திசமான புகழைக் கொண்ட திருக்கச்சூர் என்னும் இடத்ை க அடைந்தீர்: என்று கேட் டேன். அதற்கு இவர் உன் இடுப்பின் மெலிவை நோக்காத குடம் சேர்ந்ததும் அத்தக் கச்சூரே என்ருர். அது கேட்ட நான், குடம் எது? என்று கேட்டேன். அதற்கு விடையாக இவர், அதனே அறிதற்கு இடங்கர் என்பதன் பொருளுக்குரிய செல்லின் நடு எழுத்தை ஒழிப்பாயாக’ என்கிருச். இதன் பொருள்தான் என்னடி ?” (எ . து.) (அ சொ.) நடம் . நடனம், தத்தி திருவடிகளே உடையவரே. நங்கள் . எங்களுடைய திடம் அழியாக, (திரமான) கச்சூர் திருக்கச்சூர் எனும் ஊர். கச்சு- முலமீது அணியும் கச்சு ஊர் சேர்ந்து. நடு - இடுப்பு, நடுவின்மை. . குடம் போலும் உருண்டு திரண்டுள்ள முகல. அஃது - قبساتي அந்தக் கச்சூர் இடங்கள் - முதலே, நடு நடு எழுத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/45&oldid=913572" இலிருந்து மீள்விக்கப்பட்டது