பக்கம்:திருவருட்பா-12.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3器 திருககுட்ப து. ம் கொள். தி. --கொன், கு. -- சேt, ஆங்கு + அஃது என்று பாது: + என்றேன். - ாறு எனப் பிரிக்க. (வி ைச. இதைவள் திருக்கச் சூரிலும் தியாகராயராக இருத்து கொண்டு திருதடணம் புரிகின் ருர். ஆதலின், தலைவி "கச் சூச் சேர்த்தீன்' என் நள்ை. திருக்கச்சூர் செங்கற்பட்டுக்கு முன்னுள்ள சிங்கப்பெருமாள் கோவில் இரயில் நிலையத்துக்கு வடமேற்கே ஒரு கல் தொல்வில் உள்ளது. திருமால் கச்சபா (ஆகையாக இருந்து பூசித்த தலம். இதற்கு ஆல மரம் தல விருட்சம். ஆகவே, திருக்கச்சூர் ஆலக்கோயில் என்னும் பெயரையும் உடையது. சுந்தரர் இங்கு உச்சி வேளேயில் வந்து சுவாமியை வணங்கியபோது களத்து இருந்தமையின் இறைவன் ஊரில் பிச்சை எடுத்து வந்து சுந்ததன: உண்பித்துப் பசியைப் போக்கிய தலம். கோயி லுக்குள் விருத்திட்ட தாத இலிங்க வடிவிலும் மலைமேல் உருவத் திருமேனியிலும் வீற்றிருக்கின்றனர். மலே அடிவாரத் தில் மருந்தளித்த மருந்தீசன் உளர். இவர் தம் தேவியார் இருள் நீக்கிய தாயார். தொண்டை நாட்டுத் தியாகச் சந்நிதி களுள் இத்தலமும் ஒன்று. இத்தியாகர் பெயர் அமுதத் தியன்கள் என்பது. சுவாமி பெயர் விருத்திட்ட தாதர், அம்மன் பெயர் கி.பை அம்ேை. இதற்குச் சுத்தரச் பாடியுள்ள பதிகம் ஒன்தே உளது. இறைவன் தலைவி சொன்ன கச்சூர் என்பதைத் தலமாகக் தகடு அன்றி உன் இடமும் கச்சூர்' என் றனர். ఫీ . ఛజ్జి : கான்பதாம். நடுநோக்கக் குடம் என் தன் கருத்து, நடு போலும் முலே சேர்த்த, கச்சு ஊர்த்த மார்பு இடு:ன்ே மேலிவை) நோக்காமல் முலே பேருத்துக் குடம் الأنمي .ே இ க்கிறதே என்பது, மேலும் நடு நோக்காக் து. என்பதன் பொருள், இடை சிறுத்து இருக்கிறதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/46&oldid=913574" இலிருந்து மீள்விக்கப்பட்டது