பக்கம்:திருவருட்பா-12.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமா அல 3 : தாம் பெருத்திருமாந்திருக்கிருேம் என்று முலைக்குடம் நடு நிலமையை (நியாயத்தை) நோக்கா திருக்கின்றது என்பதும் ஆம். தலைவர் குடம் என்று கூறியதற்குரிய பொருளேத் தலைவி விளங்கிக் கொள்ளவில்லை, ஆகவே அவள், குடம் என்பது யாது’ என்று கேட்டாள். இறைவர் வேடிக்கையால் இடங்கள் என்னும் சொல்லுக்குரிய பொருளாகிய முதல் என்பதன் நடு எழுத்தாகிய க என்பதை நீக்கிளுல் எச்சொல் வருமோ (அதாவது முதல என்பதில் த நீங்கினுல் முல் என்ருகும். அதைத்தான் நான் குறிப்பிடுகின்றேன்' என்றனர். சங்கம் மருவும் ஒற்றி உளிர் சடைமேல் இருந்த தென்னன்றேன் மங்கை தினது முன்பருவம் மருவும் முதல்த் திருந்ததென்மூர் கங்கை இருந்த் தேஎன்றேன் கமலேஅனயாய் கழுக்கடையும் எங்கை இருந்த தென்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ பொ.) தோழி சங்குகள் பொருந்தி இருக் கின்ற திருஒற்றியூரில் எழுந்தருளி இருப்பவரே! உம் சடை பின் மீதிருந்தது யாது? என்று கேட்டேன். அதற்கு இவர், மங்கையே! உன் முன் பருவமானது பொருந்திய முதல் எழுத்தை ஒழித்து இருந்தது' என்ருர், அது கேட்ப கான், கங்கை இருந்ததே என்று கேட்டேன். அதற்கு இவர், இலக்குமியைப் போன்றவளே. சூலமும் எமது கையிலிருந் திதே' என்கிருர். இதன் கருத்துத்தான் என்னடி (எ . து.) (அ - சோ. சங்கம் - சங்குகள். மருவும் - பொருத்தி இருக்கும், தவழும், முதல் - முதல் எழுத்து. நீத்து ஒழித்து, கமலே - இலக்குமி. அனயோ ய் - போன்றவனே கழுக் கடை - சூலம். (இ - கு. இருந்தது--என், நீத்து + இருந்தது + எம்-- கை, இருந்தது--என்கின்ருர் எனப்பிரிக்க, மங்கையே என்று இருக்கவேண்டியது மங்கை என்று இருப்பது விளி. இஃது அண்மைவிளி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/47&oldid=913576" இலிருந்து மீள்விக்கப்பட்டது