பக்கம்:திருவருட்பா-12.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3器 திருவருட்பா விெ சை. திருஒற்றியூர் கடற்கரைத் தலம் ஆதலின் கன்கு கரும் தலமாயிற்று. பேதை, பெதும்பை, மங்கை, :டத்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எனும் பெண்களுக்குரிய பருவங்களுள் பெதும்பைப் பருவமும் ஒன்று. அதாவது சட்டு முதல் பதினுேரு வயது வரையில் உள்ள :மூகம். இதனேயே சுவாமி மங்கை தினது முன்பருவம்" 4. இத்தப் பெதும் டை என்னும் சொல்வின் முதல் எழுத்தாகிய 1ெ என்பதை நீக்கி னுல் தும் ைஎன்று ஆகும் ஆக்:ை :ன்பது ஒரு வகை மலர். இதன் இறைவர் தம்முடிமேல் சூடி இருப்பர். இவ்வாறு இவர் சடைமேல் ஆடி இருக்கும் மலராகிய தும்பை என்பதை நேராகக் கூஒ:ால் பெதும்பை என்பதில் முதல் எழுத்து நீக்கப் பட்டது என்று மறைமுகமாகக் கூறினுள். கமலம் என்பது தாமரை. அதில் இருப்பவன் இலக்குமி. ஆதலின் அலகாக் க:ல் என்றனர். தலேவி இறைவியின் சடையில் கங்கை இருப்பதைக் தெரிந்து உம் சடை கங்கை இருந்ததே. என்ருள். அதற்குக் கங்கை என்பதனை ஆம்-கை, எனக் கொண்டு கையில் கம் (பிரம்மன் தலே ஒடு) மட்டும் ஆன்ஜ. சூலமும் எம் கையில் உண்டு என்று கூறிஞர் (20). துதிசேர் ஒத்தி வணக்கரும துரையே நீர்மூன் தடல் உலும் பதிய தென்றேன் நம்பெயர்முன் பகர்கள் எழுத்தைப் பறித்ததென்மூர் திதிசேர்த் த்டும்அப் பெயர்யாது நிகழ்த்தும் என்றேன் இேட்ட தெதுவே அதுகண் என்கின்ருர் இதுதான் சேடி என்னே:(இ - பொ.) தோழி! அன்பர்களுடைய தேசத்திரங் கள் கூடின, திருவொற்றியூரில் வாழ்கின்ற தரும து:ையே! நீங்கள் முன் னுளில் விரும்பிய தலம் யாது ?" என்று வின. ஜீனேன். இவர், தமது பெயர் முன்னே சொல்லப்பட்டி இரண்டெழுத்துகளே நீக்கி விட்டது” என் ருர், பிறகு நான் , செல்வம் போல் போற்றத்தக்க அந்தப் பெயர் எது?” சொல்லு: ફ્ર ફેં;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/48&oldid=913578" இலிருந்து மீள்விக்கப்பட்டது