4 {} திருவருட்பா கால்இ இன்னது : க் ஆறு அறிய இயலாதபோது, சோ மசுத்தரின் தம் ஆலவாயை (பாம்பை) எல்லே காட்டச் செய்தமையின் திவாலாய் எனப்பட்டது. கடம் பக்காடாய் இருந்தமை யில் கt.tங்கிirம் என்றும் கூறப்படுவது. உமாதேவி தட. தகைப் பிராட்டியாராக இருந்து அரசுபுரிந்த பதி. ஆகவே, இது சிவ ஜதானி எனவும் படும். கைலைப்பதி செளந்தர பாண்டிய ஐக வத்து மீளுட்சி அம்மையாரை மணந்து அரசாண்டமை யினுலும் முருகன் பதி:ம் திருப்பரங்குன்றம் இருப்பதளுலும் சுந்ததேச பெருமான் அறுபத்துநான்கு திருவிளையாடல்களேப் புரிந்ததனுலும் பூலோக கயிலாபம் எனப்படும். நடராசப் பெருமனதுக்குரிய பொற்சபை, இரத்தின சபை, இரசத ! வெள்ளி) சபை, தாம்பர செம்பு) சபை, சித்திர சபை ஆகிய ஐந்தனுள் வெள்ளிச் சபையில் நடராசன், நடனம் புரியும் தலமும் இதுவே. தமிழ்ச் சங்கம் இருந்த தலம். சங்கப் பலகை, மிதந்த பொற்ருமரைக் குளம் உள்ள தலம். இங்குள்ள கோவில் மிகப் பெரியது. மதுரை வீரன் கோவில் மீனுட்சி அம்மன் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ளது. இத் தலம் மதுரை இரயில் நிலையத்துக்குக் கிழக்கே முக்கால் கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள விநாயகர் சித்தி விந்ாயகர். (21) உடற்கச் சுயிர் ஆம் ஒற்றி உண்i உமது திருப்பேர் யாதென்றேன் குடக்குச் சிவந்த பொழுதினமுன் கொண்ட வண்ண சர்என்றுக் விடைக்குக் கருத்த வாழ்நீர்தர் விளம்பல் மிகக்கற் றவர்என்றேன் இடக்குப் புகன்குய் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி! 'உடம்புக்கு உயிர்க்குயிராகிய திருவொற்றியூரில் எழுத்தருளி இருப்பவரே ! உமது திருப் பேங்க் யாது?’ என்று வினவினேன். அதற்கு இவர், மேற்குச் சிவத்த பொழுதின் பெயர் முன் கொண்டவண்ணம்’
பக்கம்:திருவருட்பா-12.pdf/50
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
