பக்கம்:திருவருட்பா-12.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 4 என் குச். அதற்கு நான், விடை செல்லுதற்குக் கர்த்தா வாகிய நீர், பேச்சு மிகவுங் கற்றவர்' என்றேன். அதற்கு இவர், ஏறு மாருகப் பேசிய்ை' என்கிருர். இதற்குப் பொருள் என்னடி ?” (எ . து ) (அ - சொ.) அச்சு - உயிர். குடக்கு - மேற்கு. வண்ணன் - நிறத்தர். விடை - பதில், விளம்பல் - கூறுதல். இடுக்கு ஏறுமாருகப் பேசுவது. - (இ . கு.) உடற்கு + அச்சு + உயிர், யாது--என்றேன் எனப் பிரிக்க, (வி - ரை.) இறைவர் உயிர்க்கு உயிராய் இருப்பவச் என்பதை 'அச்சு உயிராம் ஒற்றி உளிர்” என்னும் தொடரில் அமைத்தனர். குடக்குச் சிவந்த பொழுது அத்தி என்பது. அதனே முன் கொண்ட பெயர் வண்ணர் என்பது. ஆகவே, உமது திருப்பெயர் யாது என்று கேட்ட வினவிற்குத் தம் பெயர் அந்தி வண்ணர் என விடை கூறினுர். அதாவது தாம் செந்நிறமானவர் என்பதையும் கூறிஞர். விடைக்குக் கருத்தா என்பதற்குப் பதில் கூறுவதில் தலைவர் என்னும் பொருளுடன் தரும விடைக்கு (இரடபத்துக்கு) தலைவர் என்னும் பொரு ளும் பொருந்தி இருப்பதைக் காண்க. சுவாமீ திருப்பெயர் யாது என்று கேட்டதற்கு அந்தி, வண்ணர் என்பதை அழகாகக் கூறிஞர். கூறியும். நீர் விளம்பல் மிகக் கற்றீர் (அதாவது) பேச மிகவும் கற்றிருக்கின்றீர்) என்று கூறிய தனுல் சுவாமி, நீ இடக்குப் புகன் ருய் என்றனர். {22} மனங்கே தகைவான் செயும்ஒற்றி வள்ளல் இவரை வல்விரைவேன் பிணங்கேர் சிறிதும் தில்லும் என்றேன். பினங்காவிடினும் தென்னல்லன. அணங்கே தினக்கொன் திiைல்பாதி அதில்ஒர் பாதி ஆகும்.இதற் கிணங்கேம் சிறிதும் என்கின்ருர் இதுதான் சேடி என்னேன். (酶- பொ.) " தோழி : தாழைமலர் வாசனையைச் கவர்க்கலோகத்தளவும் வீசுகின்ற திருவொற்றியூரி லெழுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/51&oldid=913586" இலிருந்து மீள்விக்கப்பட்டது