பக்கம்:திருவருட்பா-12.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 毒 திருவமூட்டா தருளிய வள்ளலாகிய இவரை, மிகு விரைவோடு செல்வது எண் சிறிதும் மாறுபட மாட்டோம், தில்லும் என்று சொன் னேன். அதற்கு இவர், நேற்றுப்போல மிகுதியாகப் பிணங்கள் விடினும், பெண்னே, உனக்குள்ள ஒன்றிற்பாதி அதிலொரு உசாதி சகிய இச்சிறு பினக்கத்துக்கும் நாம் சிறிதும் இணங்க காட்டோம் என்கிரும். இதற்குக் காரணம் என்னடி?'{ளது.) 'ஆ செ.) கேதகை - தாமும்பு. வல் விரைவு - மிக பிணங்கேம் மாறு:. :ாட்டோம். தென்னல் . . கான் . போல, அணங்கு பெண். శక్తి శ్రీక్ష' a தேஷ்லோகம். (இ கு வி:ை ; - தன் , தினக்கு ஒன்றினில்: இதற்கு- இனங்கேம். எனப் பிரிக்க வி ை திருஒற்றியூர் தெட் கல் திலம். அதாவது கடற்கரை கச். கடற்கரையில் வளர்வது கேதகை. அது மிகுதியாக வளர்த்திருந்தமையின் அதன் மணம் வான் அளவு சென்றது. பிணங்கோம் மாறுபட மாட்டோம்} என்று தலைவி கூறினுள் அதனைக் கேட்ட இறைவர் நீ இனங்கா விட்டாலும் ஒன்றினில் பாதி பிணங்கும்’ என்றனர்: அதாவது ஒன்றினில் பு: தி அரை. கண்டு இடுப்பு. காதலால் உடல் மெலிந்து இடுப்புப் பிணங்கும் என்பது உல் ஆடை பிணங்கி உன்னே நீர்வாணம் ஆக்கும் ஏன் . தாம். ஆணுல் நாம் அதற்குக் கால் பங்கேனும் இனங்கமாட் .ே ம்’ என்றனர். ஒரு கால் என்பதற்கு ஒரு சமயம் என்று :ெகுன் கொள்ளினும் கொள்ளலாம். (28) ஒத்தி நகராக் இவர்தமை நீர் உவந்தே துவதிங் கியாதென்றேன் மத்துன் பருவத் தொருபங்கே மடவாய் என்ருர் மறைவிடை: இத்றென் ஐநிதந் கரிதென்றேன் எம்மை அறிவர் அன்றி அ.ே தேந்தென் தறிவார் என்கின்ருர் இதுதான் சேடி என்னேe.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/52&oldid=913588" இலிருந்து மீள்விக்கப்பட்டது