இங்கிதமாலே 岑3票 (இ - பொ.) தோழி திருஒற்றி நகரையுடையவராகிய இவரை, நான் நீர் இவ்விடத்தில் மகிழ்த்தேறுவது எது? என்று கேட்டேன். அதற்கு இவர், இளம் பருவப் பெண்ணே! உன் பருவத்தில் ஒரு பங்கே ஆகும்’ என்ருச். அதற்கு தான், 'நீங்கள் கூறுவது மறைமுகமான பதில் ஆதலால், இத்தன் மைத் தென்றுணர்தற்குக் கடினமா யிருக்கிறது என்றேன். அதற்கு இவர், எம்மை பறிபவராகிய ஞானிகளே அல்லாமல் அதனே, மற்றை யார் எத்தன்மைத்து என்று அறிவா ?" என்று சொல்லுகிரும். இதன் கருத்துதான் என்னடி?” (எ-து.) (அ சொ.) உவந்து - மகிழ்ந்து, மடவாய் இளம் பென்னே. மறை - மறைமுகமான. விடை - பதில், இத்து - இத்தன்டிையது. அரிது கடினம். எந்து க் தன்மைத்து. (இ. கு.) உவந்து + ஏறுவது- இங்கு + யாது - என் தேன், மற்று + உன், பருவத்து-ஒருபங்கு, ஈது. இற்று:என்று + அறிதற்கு-அரிது + என்றேன். அஃது. எற்று + என்று-அறிவார், எனப் பிரிக்க. இங்கியாதென் ஒர் என் பதில் உள்ள இகரம் குற்றியலிகரம். மற்று, அசைச் சொல். இன்று எற்று இரண்டும் குறிப்பு வினைமுற்றுகள். (வி ரை.) பெண்களுக்குரிய பருவங்களே வாலே. தருனே, பிரவிடை, விருத்தை எனப் பிரிப்பர். இவற்றுள் பிசவிடை என்னும் சொல்லின் ஒரு பங்கு விடை என்பது. விடை என்பதன் பொருள் இரடபம். ஆகவே சுவாமி, தல்வி தம்மை நீர் உவந்து ஏறுவது இங்கு யாது?’ என்ற விளுவிற்கு விடையாக நாம் ஏறுவது விடை’ (இரடபம்) என்று கூறினர். இதனை நேர்முகமாகக் கூருமல் மறைவிடையாக உன் பருவத்து (பிரவிடை) ஒரு பங்கே என்று அறிவித்தனர். மேலும் அவர் தாம் ஏறுவது பிரவிடைப் பருவம் வாய்ந்த பெண்ணின்மீது என்றும் கூறிஞர் என்க. இதனைத் தலைவி
பக்கம்:திருவருட்பா-12.pdf/53
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
