பக்கம்:திருவருட்பா-12.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鸣姆 திருண்ருட்சே புளித்து கொள்ள இயலாதவளாய் ஈது மறைவிடை என் ஜனன். பிசவிடையாகிய பருவத்துககு உரிய வயது, முப்பதுக்குமேல் ஐம்பதுக்குள்ன வயதாகும். மறைவிடை என்பதற்கு வேதமாகிய இரடபம் என்பது ஆதலின், அதனே ஆானிகள்தாம் அறிவார்; உன்னுல் அறியமுடியாது என்பதை *சம்மை அறிவார் அன்றி அஃது எற்றென்று அறிவசர்?" என்று கூறினுள். மறைவான பதிலே (மறைவிடையை) ஒானிகள்தாம் அறிய முடியும் என்று அறிவித்தனர். எம்மை என்பதை எம் + ஐ எனப் பிசித்து எம் தலைமையை அறிவாய் எனவும் பொருள் கொள்க & 2 4) கண்ணின் மணிபேரில் இங்குத்த்கும் கள்வர் இவர்ஜர் ஒற்றியதால் பண்ணின் கொழியாய் தின்:ால்ஓர் பதவைப் பெயர்வேன் (டினம்படைத்தால் கண்ணின் கிசைஓர் பறவையதன் வாழ்வாய் என்றுiனன் என்றேன் எண்ணி அதிதீ என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி, இ - பொ.) தோழி! கண்மணியைப் போல இங்கே திற்கின்ற கன்வராகிய இவரது ஊரானது திருஒற்றியூராம். இவர், இசை போலும் இனிய சொல்லேயுடையாய்! உன்னி உத்து ஒர் பறவையின் பெயரை விரும்பி வந்தோம். அதைத் தருவை ஆயின், இந்த நிலவுலகத்தின்மீது ஒரு பறவையாய் வாழக் கடவாய்' என்ருள். நான், இஃது என்?' என்று கேட்டேன். அதற்கு அவர், நீ ஆலோசித்தறியக் கடவாய்' என்கின் ரூர். இதன் பொருள் யென்னடி?” (எ . து.) (அ செ.ச.) பண் - இசை, இன் - இனிய. நின் 11 ல் , உன்னிடம். மண்ணின்மிசை - இந்த நில உலகில். (இ கு. தின் பால், பால் ஏழன் உருபு மிசை, என் :தும் ஏழாம் வேற்றுமை உருபு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/54&oldid=913592" இலிருந்து மீள்விக்கப்பட்டது