இங்கிதமாலை 45 (வி ரை.) ஓர் பறவைப் பெயர் என்பது அன்னம் பறவை, ஆகவே ஒரு பறவை வேண்டினம் என்பதன் கருத்து, அன்னத்தை (சோற்றை) விரும்பினுேம் என்பது. ஒர் பறவையாய் என்பதில் குறிக்கப்பட்ட பறவை கிளி. கிளியைக் குறிக்கும் மற்ருெரு சொல் சுகம் என்பது. ஆகவே, பறவைக:தாய் வாழ்வாய் என்பதன் பொருள், சுகமாய் வாழ்வாய் என்பதாம். எனவே, எனக்கு ஒரு பறவை தந்தால் நீ ஒரு பறவையாய் வாழ்வாய் என்று சமத்காரமாகப் பேசினும், பிறருக்கு அன்னம் இட்டால் சுகமாய் வாழலாம் என்னும் அழகிய அறிவுரையும் இதில் அடங்கி இருப்பதைக் ககன்க. ( 25, சேடர் வளஞ்சூர் ஒற்றி நகர் செல்வப் பெருமான் இவர்தமைதான் ஒடர் கர்த் தீக் எண்தோன்கள் உடையீர் என்என் துரைத்தேன்: கேட கோடி முகம்துறு கேட கோடிக் களம்என்னே சடாய் உடையாய் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ பொ.) தோழி! பெருமை பொருந்திய வளங்க ளெல்லாம் நிறைந்த திருவொற்றியூர் எனும் நகரத்தில் வாழ் கின்ற செல்வப் பெருக்கமுள்ள பெருமாளுகிய இவரை யான், ஒட்டை ஏந்தின கையையுடையீர்! எட்டுத் தோள் கண் யுடையீர்! இதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டேன். அதற்கு இவர், கோடா கோடி முகங்களே யும், நூறு கோட: கோடி கழுத்துகாேயும் ஒப்பாக உடையாய்! இஃது என்ன? என்று என்னக் கேட்கிரும். இவர் பேசும் பேச்சின் கருத் தென்னடி? (எ . து.) (அ - சொ ) சேடு பெருமை. ஆர் - நிறைந்த, எண் எட்டு, களம் - கழுத்து ஈடாய் - ஒப்பாக (இ. கு.) சேடு-ஆர், ஒடு + ஆர், எட்டு + தோள், கடு - ஆய் எனப் பிரிக்க.
பக்கம்:திருவருட்பா-12.pdf/55
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
