பக்கம்:திருவருட்பா-12.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 灣? வாய்க்கக் கண்டே யாம் வந்தது என்ருள். அதற்கு தான், இருந்தால் கொடுப்பேன்’ என்றேன். அதற்கு இவர், இகுத் தால் தருவேன் என்ருயே, உன்விடு பெரிய தேவலோகமோ? மந்தரமலையோ?” என்று சொல்லுகின் ருர். இவ்வாறு இவர் கேட்டதற்கு என்னடி காரணம்?” (எ . து.) (அ சொ. துருமம் - மரங்கள். பொழில் சே: வே. தோன்ருல் . பெரியீர்! கருமம் காரியம், இவன் . இங்கு, கடனதற்கு - கேட்பதற்கு. உன்பால் - உன் இடம், இல் - வீடு, இரும் . பெரிய. அந்தரtே - தேவலோகைேr. மந்தரமோ - மத்த மலேயே:. (இ கு. தோன்ருல், விகுதி பெருத ஆண்டிசஆ சிறப்புப் பெr, உன்பால், பால் ஏழாம் வேத்துடிை 豪-器弩。 கருவல், தன்மை ஒருமை வினைமுற்று. கடாதற்கு+ -ರ್ಣಿ ಪಿಘಿ'ಘಿ' இரும் + அத்தரமோ இகும் + மந்தரமோ எனப் பிரிக்க, (வி. ரை. சுவாமி அமுதை (தேவா முகத்தை விரும்: வந்தார். அதனைத் தலைவி இருந்தால் தருவதாகக் கூறிஞன். தேவனமுதம் கொடுக்கக் கூடிய இடம் தேவலோ கமும், கத்திர மல்யும் ஆகும். ஆகவே, தலைவி தருவேன் என்று கூறிய தால் உன் வீடு அந்தரமே (தேவலோகமோ) மத்ததியோ (மந்தரமலையோ) என்று விவிைஞர். இறைவன் துருை வடிவினன் ஆதலின், ம்ை உடைமைத் ទ្វ சின் குச். அவனே அனேத்தும் தந்து, ஆன்னே அன்னத் தும் : க்க வல்லவன். இதனே மணிமொழியார், 'வின்னும் வின் கைன் முழுதும் வைச்சு வாங்குவாய் என்று கூறி இருப்பது காண்க் கேக்கிழா பெரு ைகுரும், யாவையும் శశిషి வசங்க வல்லான்' என்று கூறியிருப்பதையும் உணர்க. ஆகவே, எம்முடைமைத் தருமம் பெறக் கண்ட ஒான்றனர். (を7)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/57&oldid=913598" இலிருந்து மீள்விக்கப்பட்டது