பக்கம்:திருவருட்பா-12.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாக்ல 43 சேர்த்தால் கை, ஆகும். கை என்பதன் பொருள் சிறும்ை. ஆகவே, ஈகை என்பது தருகை என்ருகி, அதுதான் சிறுமை என்று பொருள் பயப்பதாயிற்று. శిఉGమి, இறைவன அணந்து இன்புற வேண்டுமாளுல் சிறுமையினே நீக்க வேண்டுவது இன்றியமையாததாயிற்று. மேலும் “அகங்காசத் தையும் ஒழிக்கவேண்டும், அடியார்களே மயக்குகின்ற மயக் கத்தையும் நீக்கவேண்டும்' என்றனர், இவற்றுடன் இன்றிப் பெண்னே! நீ உண்மையில் காம இச்சையில் விருப்ப முட்ையவளாய் இருந்தால், உன் உடல் மெலிய வளையல்கள் உன் கைகளே விட்டுக் கழலவேண்டும். அப்போதுதான் நீ உண்மையில் காம இச்சை யுடையவளாய் இருக்கின்ருய் என்று உணர்ந்து உன்னே அணவேன்" என்னும் குறிப்பை பும் அறிவித்தார். பேரின்பம் அடைய விரும் பிளுல், அச் சிற்றின் பத்திற் குரிய சொற்களையே பேரின் பத்திற்குரிய சொற்களாகக் காட்டி அதற்கேற்பச் சொற்க& ச் சேர்த்துப் பேரின்பம் அடையுமாறு கூறிஞர். அதாவது இரு கைவன் சிந்து" என்னும் தொடரை இரு, கை, வளை, சிந்து என்று பிரித்துக் கொண்டு Quartರ್ಣ! தருகையோடு (ஈகையோடு) இரு; அகங்காரத்தைக் (உள்ளத்தில் எழும் செருக்கு) கை (கசந்து தள்ளு) அடியாரை வகள் (அவர்களைச் சுற்றிவந்து வழிபடு) மயக்கைச் சிந்து' என்று கூறி, அறிவுறுத்திஞர். (28) திருத்தம் மிகும்.சீர் ஒற்றியில்வாழ் தேவரேஇங் கெதுவேண்டி வருத்த மலர்க்கல் உறநடத்து வந்தீர் என்றேன் மாதேநீ ஆருத்தம் தெளிந்தே திருஷாணம் ஆக உன்தன் அகத்தகுங்கண் இருத்த அடைந்தேம் என்கின்ரு இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி: திருத்தம் மிகுந்த சிறப்பின யுடைய திருஒற்றியூரில் வாழ்கின்ற கடவுளே! இவ்விடத் திற்கு எதனை விரும்பித் தாமரை மலர்போன்ற உமது இ-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/59&oldid=913602" இலிருந்து மீள்விக்கப்பட்டது