பக்கம்:திருவருட்பா-12.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జీ திருச்சிற்றம்பலம் உரை ஆசிரியர் முன்னுரை உலகை உய் விக்க வந்த பத்தொன்பதாம் நூற்ருண்டு உத்தமர்களுள் ஒருவர், நம் அருள் பிரகாச வள்ளலார் என்னும் இராமலிங்க சுவாமிகள், சுவாமிகள் அவர்கள், தம் கருத்துகளைப் பாக்களின் வழியும், உரை நடைகளின் மூலமும் மக்கள் ஈடேற அறிவித்துள்ளனர். அக்கருத்து களின் தொகுப்பே ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப் பட்டுள்ளது. அந்த ஆறு திருமுறைகளுள் முதல் திருமுறையில் எட்டு நூல்கள் அடங்கி யுள்ளன. அவ்வெட்டனுள் ஈற்று நூல் இங்கிதமாலே என்பது. இதன் விளக்கத்தினை என் உரையில் தோற்றுவாய் என்னும் தலைப்பில் காணலாம். இந்த இங்கிதமாலே என்னும் நூலுக்கு முன்பே இரண்டு உரைகள் வந்துள்ளன. அவற்றுள் ஒன்று, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக இருந்த திரு. க. வ. திருவேங்கட நாயுடு அவர்களால் எழுதப்பட்டது. அது 19 4-ஆம் ஆண்டு வெளிவந்த நூல், இவ்வுரை தால் இதுபோது கிடைத்தல் மிக அரிது. மற்றேர் உரை துரல், மகா வித்துவான் திரு. காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு அவர்களால் எழுதப்பட்டது. இந்நூல் இப்போது எளிதில் கிடைக்கக் கூடியது. பின்னேயதினும் முன்னேயதே இங்கித :லயின் உள்ளுறைகளே இனிதில் எடுத்தியம்புவதாகும். , அ.து. இதுபோது கிடைத்தற் கருமையாக இருக் கையின், அடியேனுல் இப்புத்துரை எழுத வேண்டிய இன்விங்கிதமாலே மே லோ ட் ட த் தி ல் சிற்றின்பப் :ே ஃலை .ணர்த்தும் நிலையில் இருந்தாலும், பேரின்ப இக்கக் குக் கொண்டு செல்லும் ஏணி போன்றது என்பதில் க: டிக் ஐயம் இல்லை. இந்த உண்மையி ைஉரையினுள் 歸銀 為#蘇姆幫為鳶和。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/6&oldid=913604" இலிருந்து மீள்விக்கப்பட்டது