பக்கம்:திருவருட்பா-12.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாக்ல 莎鲁 (இ பொ.) தோழி! எல்லா வளங்களும் சேர்ந்த திரு ஒற்றியூரில் எழுந்தருளிய மாணிக்க நிறத்தினராகிங் இவரை யான் நோக்கி, அழகாகிய சடையை யுடையவரே! t தேவrருக்கு ஒருகண் நெற்றியில் சேர்ந்திருக்கிறது. இப்படி இருப்பது அழகாக இருக்கிறது என்றேன். அதற்கு இவர் என்ன தோக்கி, இளஞ் சேல் மீனப் போன்ற கண்கன் புடையவனே களத்தைச் சேர்ந்த குளத்தினும் உன் அழகிய மூலக்கண், யாவரும் காணும்படி ஒர் ஐந்தாய் இருக்கின்றன. இஃது ஒர் ೧೩೩೨ || ೯ ಟೆ: ಆ. இதன் கருத்து என்னடி?” (st saa து.) (அ - சொ.) வண்ணச் - நிறத்தர். குனம் - தெற்றி, குணம். எழில், கோலம் - அழகு, களம் கழுத்து, வஞ்சகம், சேல் - சேல்:tiன். (இ கு) சேர்ந்து-இருந்தது - உமக்கு - ஒருகண் , அழகிது i என்றே, ஐந்து - உனக்கு + அமுது + ஈது - இளம் சேல் எனப் பிரிக்க, {வி - ரை,) இறைவர் செந்நிறத்தர் ஆதலின், மாணிக்க விண்ணர் ஆயினுள். சுவாமிக்கு நெற்றியில் கண் இருப்பது, அழகைத் தருவதாக உள்ளது என்றனள் கல்வி. அத்ற்கு நேராகச் சுவாமி, உனது வஞ்சகமான குளத்தில் (தடாகத் தில்) உள்ள முலேக்கண் அஞ்சு கண்ணுக உள்ளன என்றனர். தடாகம் என்பது குளம் என்னும் பொருள் தருவதுடன் தடம் + அகம் எனப் பிரிக்கப்பட்டு, அகன்ற மார்பில் (குளத்தில் உள்ள முலக்கண் அஞ்சு (அஞ்சுகின்ற) கண் உள்ளன என்றனர். ஐந்து என்பது அஞ்சு என் * ST #ಔxTä குறித்து, அதுவே அஞ்சுகின்ற என்ற பொருளிலும் ஆளப்பட் டுளது. என்குளத்தில் (நெற்றியில்) ஒரு கண், உன் குளத்தி (தடாகத்தில் அதாவது மார்பில்) உள்ள மூலக்கண், அஞ்சு கன் என்று கூறித் தலைவியின் ஏளனப் பேச்சைத் தலைவர் སྨན་8༣ 聂、

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/61&oldid=913608" இலிருந்து மீள்விக்கப்பட்டது