பக்கம்:திருவருட்பா-12.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慕露 திருவருட்பன அடிக்கி இளமைக் காலத்தில் யாவரும் காண இருத்த முலைக் கண், நல்ல யெனவனப் பருவத்தில் வஞ்சகமாகி மறைக்கப் பட்டு யாவரும் அஞ்சுகின்ற முலைக்கண்ணுக இருத்தலின், :கனம் சே குனத்தின் எழில் முகலக்கண் காணஒர் ஐந்து உனக்கு அழகிது” என்தனர். கள்ளம் என்னும் சொல் களம் என இடையில் ஒர் எழுத்துக் குறைந்து நிற்கிறது. (30) பலம் சேர் ஒத்திப் பதிஉடையீர் பதிவே துண்டே துடிக்கென்றேன் ஆம்சேர் வெண்பொன் ஃனேன்ஒர் உண்டோ தீண்ட லோன்றேன். அலக்சேன் இடைத்தள் வருவித்த லேகாண் அதனில் மம்முதல்சென். நிலம்சேர்த் ததுவும் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ பொ.) தோழி : பயன் சேர்ந்த திருவொற்றி யூராம் பதியை உடையீர்! உமக்கு இந்தத் திருஒற்றியூரே அன்றி, வேறு தலம் உண்டோ? என்று வினவினேன். அதற்கு இவர், திரண்ட கற்கள் பொருத்திய வெள்ளின், பொன்மலை பாகிய தலங்கள் உண்டு என்று சொன்குச். அதன்பின் நான், நீண்ட மாலையொன்று உமக்கு உண்டே ? என்து கேட்டேன். அதற்கு இவர், உறுதி சேர்ந்த இத்த மலே ன்ன்னும் சொல்லின் நடுவே, த என்னும் எழுத்தை வருவிக்கப்பட்ட மலை உண்டு. அத்தகைய மலையில் ம என்னும் எழுத்தாகிய முதலெழுத்துப் போய்ன் இலம் சேர்ந்ததுவும் உண்டு' என்று சொல்லுகின்ருக். இதன் பொருள்தான் என்னடி (எ . து.) (அ - சோ.) பலம் - பயன். அதாவது இம்மைப் பய. னும் மறுமைப் பயனும். ஒற்றிப்பதி - திருஒற்றியூர். ஒற்றி (அ.கு) வைக்கப்பட்ட கிர். உலம் - திரண்ட கற்கள். வேண்மல - வெள்ளிமலை, பொன்மலை . மேருமலை, மலை . டி.இ. வலம் உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/62&oldid=913610" இலிருந்து மீள்விக்கப்பட்டது