பக்கம்:திருவருட்பா-12.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாகில் 5 § தனித்து விரிந்தே இருக்கும் ஆதலினுல் என்க. இயல் ஆர் வடிவில் சுட்டுகின்ருர் என்னும் தெடரில் உள்ள வடிவ அமைப்பு முகலயைக் குறிப்பதாகும். கட்டிக் காட்டக்கூடியது அதுவே அன்ருே? மேலும், இயல் ஆ என்று பிரிக்காமல், வியல் ஆர் என்று பிரித்தால், வியல் என்பது அகலம் என்று பொருள் க்ரும். அகலம் என்பதற்கு மார்பு என்பது பொருள். மார்பைச் சுட்டினர் என்பதும் ஆயிற்று. ஓர் விரலால் சுட்டு சின் ருர் என்றது, கட்டு விரலால் சுட்டிக் காட்டினுள் என்பது. மூன்று விரலால் காட்டிய குறிப்பு, முலையின் வடிவத்தைக் காட்டுதற்காகும். (32) பேர்வாழ் ஒத்தி வாணர்இவர் பேச மெளன யோகியராய்ச் சீர்லார் தமது : பினிடைச் சேர்ந்த விழைவேன் சேப்பும்என்றேன் 拷 ஒர்வாழ் அடியும் குழல்அணியும் ஒருநல் விரலால் கட்டியும்தம் ஏர்வாய் ஒருகை பார்க்கின்குச் இதுதான் சேடி என்னேடி. (இ.பொ.) தோழி : கீர்த்தி நிறைந்த திருஒற்றி விாண்ராகிய இவர், பேசாத மெளனயோகியராகி ேேன்:ை தங்கிய தமது வீட்டை வத்தடைந்தார். ஆகவே தான், உமக்கு விரும்பம் யாது? சொல்லுங்கள்’ என்றேன். அதற்கு இவர், ஒப்பற்ற வாழ்க்கைக்குரிய தமது பாதத்தையும், என் கூந்தல் அணியையும் தமது ஒப்பற்ற நல்ல விரல்ால் சுட்டித் தம்முடைய அழகு தங்கிய திருக்கையையும் நோக்குகின்ருர், இதன் குறிப்பு என்னடி ? (எ . து.) (அ- சொ. பே - புகழ் மன வீடு, விழைவு - விருப்பம், செப்பும் - சொல்லும். ஒர் - ஒப்பற்ற குழல் - கூந்தல், அணி - நகை, ஏர் - அழகு. (இ - கு.) செப்பு, திசைச்சொல். விழைவு-என் எனப் பிரிக்க. சுட்டியும்.--தம், என்றும், சுட்டி உம்தம் எனவும் பிரிக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/65&oldid=913616" இலிருந்து மீள்விக்கப்பட்டது