பக்கம்:திருவருட்பா-12.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 § திருவருட்டன (வி ரை. சுவாமி பேசாத மெனணியாகி வந்து, தலைவி வின் வீட்டின் முன் தின்ருர், தலைவி மெளனயோகியாரைப் பார்த்து, உமக்கு விருப்பம் யாது’ என்று கேட்டான். இவச் பேச மெனணி ஆதலின், தம் விருப்பத்தைக் குறிப்பால் உணர்த்தத் தம் அடி (பாதத்தை) யையும் தலைவியின் நகை கனின் ஒன்ருகிய சின் என்பதையும் சுட்டிக் காட்டினுள். இப்போது அடி என்பதனுடன் சில் என்பதைச் சேர்க்க அசில் என்ருகும். அடிசில் என்பதற்குச் சோறு என்பது பொருள். ஆகவே அவர் தம் விழைவு அடிசில் என்பதைத் தம் அடியையும் தலைவியின் தகையையும் சுட்டிக்காட்டி உணர்த்தினுள். தம் ஏர்வாய் ஒரு கை பார்க்கின்ருர்’ என் பதன் குறிப்பு, தம் கையில் உள்ள கபாலத்தில் உணவு இடுமாறு அறிவிப்பதற்கு ஆகும். சில் என்பது சடையில்லை. பெருஞ்சீர் ஒற்றி வாணர்இவர் பேச மெளனம் பிடித்திங்கே விக்த்சீர் தத்தின் லுடன் கீழும் மேலும் நோக்கி விரைத்தச்யான் வருஞ்சீக் உடையீர் மணிவார்த்தை வகுக்கன்ைறேன் மார்பிடைக்கவிழ் இருஞ்சீர் மணியைக் காட்டுகின்ருர் இதுதான் சேடி என்னேடீ (இ பெர்.) தோழி! பெருஞ் சிறப்பமைந்த திருஒற்றி வாணராகிய இவர், பேசாத மெளன நிலையைப்பற்றி இவ் விடத்தே பரத்து அன்புநிலைபெற நின்று, உடனே கீழும் மேலுமாகப் பார்த்து விரைந்து சென்ருர், தான், வளர்கின்ற மேன்மை யுடையவரே! மணிவார்த்தையால் தீங்கள் எதை விரும்பி வந்தீர்களோ, அதை வகுக்கக் கடவீச்” என்றேன். அதற்கு இவர், என் மார்பிலுள்ள Esడి) ഖ+ഖു4 கோக்கப் பட்டிருக்கிற பெருஞ் சிறப்புடைய முத்தத்தைச் சுட்டிக் காட்டுகிரு. இதன் குறிப்பு என்னடி?” (எ . து.) (அ - சொ. விரிஞ்சு - பரந்து. ஈச் - அன்பு வகுக்கவிளக்கிப் பேசுக. மணி - முத்துப்போன்ற, காழ் - மாலை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/66&oldid=913618" இலிருந்து மீள்விக்கப்பட்டது