பக்கம்:திருவருட்பா-12.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 5? இருஞ்சீர் . பெருஞ் சிறப்பு. மணி - முத்து. த . தங்குதல். (இ - கு விரிஞ்சு என்பது விரிந்து என்பதன் இடைப் போலி. பிடித்து + இங்கே, விரிஞ்சு-ஈர், தின்று + உடன், இருமை-சீர், எனப் பிரிக்க. ஈரம் என்பது, ஈர் எனக் கடை குறைந்து நின்றது. (வி - ரை. மணிவார்த்தை வகுக்க என்றது, வாய் திறந்து முத்துகளைப் போன்ற பேச்சுகளைப் பேசுக என்று வேண்டியவாரும். பயனுடைய வார்த்தையை மணி போன்ற வார்த்தை என்று கூறுவர். பயன் அற்ற வார்த்தையைப் பதர் போன்ற வார்த்தை என்பர். ஆகவே மணிபோன் த வார்த்தை வகுக்க' என்ருள். இருஞ்சீர் மணியைக் காட்டுகின்றது, முத்து மாலையைக் காட்டுவதாகும். இதல்ை முத்தத்தை (வாய் முத்தம்) விரும்பிளுேம் என்பதைக் குறித்தனர். இது மேல் நோக்கி விரைந்ததன் கருத்து, கீழ்நோக்கி விதைத்த தன் கருத்து, பெண் குறியைக் காட்டி அதனைப் புணரவேண் டும் என்னும் குறிப்பை அறிவித்ததாகும். இந்த இரண்டும் கை கூடாமையால் வேகமாகச் சென்ருர் ஆதலின், விரைத் தார் என்றனள். £843 வலத்தங்கியசீர் ஒத்திநகர் வள்ளல் இவர்தாம் மேனனகொடு கலந்திங் கிருந்த அண்டசத்தைக் காட்டி மூன்று விரல்நீட்டி கலந்தங் குறிப்பின் நடுமுடக்கி தன்னும் இந்த திகத்தெடுவாய் இலத்தின் கரத்தால் குறிக்கின்ருர் இதுதான் சேடி என்னேடி: (இ பொ.) தோழி வெற்றி தங்கிய சிறப்புடைய திருஒற்றி நகரிலுள்ள வள்ளலாகிய இவர், மெளன நிலவோடு கூடி இவ்விடத்தில் தம் முன் இருந்த பறவையைக் காட்டிச் கட்டு விரலுடன் மூன்று விரல்களே நீட்டி நன்மை யுண்டாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/67&oldid=913620" இலிருந்து மீள்விக்கப்பட்டது