பக்கம்:திருவருட்பா-12.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 திருவமூட்டி: பின்னே நடுவிரலே முடக்கிப் பொருத்திய இந்த நகங்களோடு வா:ஆலயுடைய வீட்டை தமது கரத்தால் சுட்டுகின் ருச் இதன் 1. Tజీ ఢః ?' {7 . . ) او ليبيا அ சொ. வலம் வெற்றி, அண்டசம் . பறவை. உறுப்பு சேவாகிய உறுப்பு. நடு நடுவிரல், தன்னும் - போகுந்தும், இலம் . வீடு. இ . து. வலம் + தங்கிய, கலந்து + இங்கு, நலம் + தங்கு - உஆப்பின், இலம் - தம், எனப் பிசிக்க. வி ரை.) திருஒற்றியூருக்குப் பலமாவது, பிளேயர் காலக் கிலும் அழியாதிகுத்தல். அண்டம் என்பது முட்டை. சம் என்பது பிறத்தல், ஆகவே அண்டகம் என்பது முட் டையில் பிறக்கும் பறவையைக் குறித்துப்பின் சிறப்பாக மயில் என்னும் பதவையைக் குறித்து நிற்கிறது. ஆலயின் அடியில் பெருவிரல் பொருந்த, மேலே மற்றை நான்கு விரல்களே புல் நீட்டி தடு முடக்கி அவற்றின் நகங்களால் இரேகை படப் பதிப்பதைக் காம சாத்திசம், மயூர (மயில்) பதம் என்னும் நகக் குறி என்று கூறும். இவ்வாறு கொங்கையில் தகக் குறியினப் புரிதல். காம உணர்ச்சியை மிகுதிப் படுத் தற்காகும், கலந்து இங்கிருத்த அண்டசத்தைக் காட்டி' என்பது, ஆண் மயில், பெண் மயில் ஆகிய இரண்டும் புணர்ந்திருத்த கோலத்தைக் காட்டி என்பதாம். அப்படி அவற்றைக் காட்டியதன் கருத்து, அவற்றைப்போல இருவரும் கூடி இன்புத வேண்டும் என்பதற்காகும். 'தகத் தொடுவாய் இலக் தம் கரத்தால் குறிக்கின் ருர்' என்பது ந்கிலத்தை (முல்ே)க் குறிக்கின் ருர்’ என்பதாம். அதாவது நகு வாய்ந்த இலம், தகிலம் i ன் ருகும். அண்டசத்தைக் காட்டி இலம்தம் சத்தால் குறிக்கின் ருர் என்பது, மயில்கள் புணர்ந்து இன் புதுவதுபோல நாமும் இலம் (வீடு) சேர்த்து புணர்வோம் கின்:தைக் குறிப்பதாகும். (35)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/68&oldid=913622" இலிருந்து மீள்விக்கப்பட்டது