பக்கம்:திருவருட்பா-12.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமால் §§ தேனுர் பொழிலார் ஒற்றியில்வாழ் தேவர் இவர்வாய் திறனக் மானுச் கத்தேர் நகம்தெறித்து வாளா நீன்ஞர் நீள் ஆர்வம் தானுர் உளத்தே 4Uರ್G€ರ್ಣಿ தம்கைத் தலத்தில் தைைய அடி யிேலு டுறவே கட்டுகின்ஞர் இதுதான் சேடி என்னேடி. இ பொ.) தோழி: தேன் பொருத்திய சோலேகன் நிறைந்த திருஒற்றியூரில் வாழ்கின்ற தேவராகிய இவர், வாயைத் திறக்காதவராய் மான் பொருந்திய கையால் ஒது தகத்தைத் தெறித்துச் சும்மா நின்குச். அது கண்ட கான், பெரிதாகிய அன்புள்ள மனத்தோடு என் என்று கேட்டேன். அதற்கு இவர், தமது கையில் உள்ள கபாலத்தை அடிகேன் பார்க்கும்படி காட்டி தின்ருச். இதன் குறிப்பு என்னடி?" (எ . து.) (அ - சொ.) ஆர் - திறைந்த பொழில் சேல. வ#ள . சும்மா (பேசாமல்) ஆர்வம் - அன்பு. கைத்தலத் தில் கையில். தெறித்து - ஓசை உண்டாகத் தட்டி. நாடு பார்க்க. (இ - கு.) தேன்-ஆர், மான்-ஆர், தான் + ஆர், உளத்தோடு + யாது + என்றேன், அடியேன்.--நாடுற என்ம் பிரிக்க உளத்தோடியாது என்பதன் இகரம், குற்றியலிகரம், (வி-ரை. தாருகவனத்து இருடிகள் சிவபெருமானே அழிக்க ஏவிய ம:னத் தம் கையில் இறைவர் கொண்டமை யின் மான் ஆர் கரத்தோச் எனப்பட்டார். சுவாமி ஐ: திறவாதசஜ் நின்றமையின், தம் வருகையைப் பிறர்க்கு அறிவித்து ೫೩fಆಶಿr அழைக்க நகத்தால் ஒசை உண்டாக் கிஞன். அதனேயே நகம் தெறித்து' என்றனர். சுவாமி தம் கையில் உள்ள தலையைத் தலைவிக்குக் காட்டிய குறிப்பில் பல பொருள்கள் அடங்கியுள்ளன. தலேயைக் காட்டியதன் குறிப்பு, இது கம் (உயிர்போன தலே) என்பதை உணர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/69&oldid=913624" இலிருந்து மீள்விக்கப்பட்டது