感骏 திருகுைட்டின் அதன் மூலம் போனகம் (உயிர்போன தலை என்பதை உணரச்செய்து தமக்கு போனகம் (உணவு வேண்டும் என்பதைக் குறித்தவாரும். அடுத்த குறிப்பு, இந்தத் தலை ஒட்டில் ஒன்றும் இல்லை; இது காலியாக இருக்கிறது. இதில் உணவு இடு’ என்பது. மூன்றுவது குறிப்பு, இந்தத் தலை சேம்: கபாலம், அதாவது கவசனம். (அதாவது கவனம்.) ஆகவே ஒரு கவனம், சேலது போடு' என்பதாம். (35) செச்சை அழகர் தீருவேகத்தித் தேவர் இவர்வாய் த்தவராய் மெச்சும் ஒருகால் கம்தொட்டு மீண்டும் மிடற்றக் கம்வைத்தார் பிச்சர் அடிகேன் வேண்டுவது பேசீர் என்றேன் தமைக்கட்டி இச்சை எனயும் குறிக்கின்சூர் இதுதான் சேடி என்னேடி. (இ . பென. தோழி திருநீறு அணிந்த அழகை அடையவரும், திருஒற்றியூரில் எழுந்தருளிய தேவரும் ஆகிய இவர் தம் வாயைத் திறவாதவராகி, ஒருமுறை புகழப்படுகிற தனது கையைத் தொட்டு, மறுபடியும் அந்தக் கையைத் தமது கண்டத்தில் வைத்தார். அது கண்ட தான், பித்தராகிய சுவாமிகளே ! நீர் விரும்புவதைச் சொல்லுங்கள் என்றேன். அதற்கு இவர் தம்மையும் காட்டி விருப்பத்தோடு என்ன யும் காட்டுகின்றர். இதுதான் செய்தி. இதன் கருத்து என்னடி?” (எ . து.) (அ சொ. செச்சை - திருநீறு. மிடது- கழுத்து. பிச்சர் - பித்தர். அடிகேன் - சுவாமிகளே. தமை தம்மை. (இ - கு. மிடறு + அக்கரம் எனப் பிரிக்க அடிகேள் வினி வேற்றுமை, (வி . தை.) செச்சை என்பதற்கு வெட்சி மலர் என்றும் கோருன் இருத்தலின், வெட்சிமலரை அணிந்த அமுகர் இன்னும் பொருள் காணுலாம். கரம் தொட்டு என்பதற்கு இரு
பக்கம்:திருவருட்பா-12.pdf/70
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
